சீமான் பேச்சுக்கு பதிலடி கொடுத்த விஜயலட்சுமி

சீமான் பேச்சுக்கு பதிலடி கொடுத்த விஜயலட்சுமி

சீமானின் பேச்சுக்கு பதிலளிக்கும்வகையில் நடிகை விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டுள்ளார்.
27 Feb 2025 3:48 PM
சீமான் - விஜயலட்சுமி வழக்கு: 17-ந்தேதி தீர்ப்பு

சீமான் - விஜயலட்சுமி வழக்கு: 17-ந்தேதி தீர்ப்பு

வழக்கு இத்தனை ஆண்டுகளாக நிலுவையில் இருப்பது ஏன் என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
13 Feb 2025 2:59 PM
இது தான் என்னோட கடைசி வீடியோ   பகீர் கிளப்பிய விஜயலட்சுமி

"இது தான் என்னோட கடைசி வீடியோ" பகீர் கிளப்பிய விஜயலட்சுமி

இப்போ நான் தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு விஷயத்தை சொல்றேன். இதுதான் என் கடைசி வீடியோ எனக்கூறி விஜயலட்சுமி பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
5 March 2024 1:18 PM
விஜயலட்சுமி என்னிடம் வந்தால் ஆலோசனை கூறுவேன் - லட்சுமி ராமகிருஷ்ணன்

விஜயலட்சுமி என்னிடம் வந்தால் ஆலோசனை கூறுவேன் - லட்சுமி ராமகிருஷ்ணன்

விஜயலட்சுமி என்னிடம் வந்தால் ஆலோசனை கூறுவேன் என லட்சுமி ராமகிருஷ்ணன் கூறினார்.
22 Sept 2023 2:58 PM
நான் விஜயலட்சுமியிடம் 2010-க்குப் பிறகு பேசியது கிடையாது- சீமான் விளக்கம்

நான் விஜயலட்சுமியிடம் 2010-க்குப் பிறகு பேசியது கிடையாது- சீமான் விளக்கம்

"நான் விஜயலட்சுமியிடம் 2010-க்குப் பிறகு பேசியது கிடையாது. 13 ஆண்டுகள் ஆகிவிட்டது. சும்மா சொல்லிவிட்டு சென்றுள்ளார் என்று சீமான் தெரிவித்துள்ளர்.
17 Sept 2023 11:35 AM
சீமானுக்கு தமிழ்நாட்டில் பவர் உள்ளது.. அவரை எதிர்க்க முடியாது.. நடிகை விஜயலட்சுமி விரக்தி

"சீமானுக்கு தமிழ்நாட்டில் பவர் உள்ளது.. அவரை எதிர்க்க முடியாது.." நடிகை விஜயலட்சுமி விரக்தி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை வாபஸ் பெற்றார்.
16 Sept 2023 3:51 AM
விஜயலட்சுமியின் புகார் தொடர்பாக 3 பேரிடம் ஒரே நேரத்தில் விசாரணை நடத்த வேண்டும்; சீமான்

விஜயலட்சுமியின் புகார் தொடர்பாக 3 பேரிடம் ஒரே நேரத்தில் விசாரணை நடத்த வேண்டும்; சீமான்

விஜயலட்சுமியின் புகார் தொடர்பாக 3 பேரிடம் ஒரே நேரத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்று காவல் ஆணையரகத்தில் சீமான் தெரிவித்துள்ளார்.
14 Sept 2023 11:52 AM
சீமான் மீதான நடிகை விஜயலட்சுமியின் புகார்: ஊட்டி விரைந்த தனிப்படை போலீசார்

சீமான் மீதான நடிகை விஜயலட்சுமியின் புகார்: ஊட்டி விரைந்த தனிப்படை போலீசார்

நடிகை விஜயலட்சுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சீமானிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் ஊட்டி விரைந்துள்ளனர்.
2 Sept 2023 3:35 PM
நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் உண்மை இல்லை: சீமான் பேட்டி

நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் உண்மை இல்லை: சீமான் பேட்டி

நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் உண்மை இல்லை இந்த விவகாரத்தில் அரசியல் உள்நோக்கம் உள்ளது என்று சீமான் தெரிவித்தார்.
2 Sept 2023 10:00 AM
பிரச்சினைகளுக்கு தீர்வு நம்மிடமே உள்ளது- விஜயலட்சுமி

பிரச்சினைகளுக்கு தீர்வு நம்மிடமே உள்ளது- விஜயலட்சுமி

எனக்கு உடல்நலத்தில் அக்கறை அதிகம். 35 வயதில் இருந்து யோகா வகுப்புகளுக்குச் சென்றேன். என் தோழிகளுக்கும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வழிகள் சொல்வேன். ஓய்வு நேரங்களில் கவிதைகள் எழுதுவேன். ஆனால், அவை முழுவதும் சோக கீதங்களாக இருப்பதைப் பார்த்து, அதைத் தவிர்த்தேன்.
21 Aug 2022 1:30 AM
முனிஷ்காந்த், விஜயலட்சுமி இணைந்து நடிக்கும் படத்தின் பூஜை - வைரலாகும் புகைப்படம்

முனிஷ்காந்த், விஜயலட்சுமி இணைந்து நடிக்கும் படத்தின் பூஜை - வைரலாகும் புகைப்படம்

முனிஷ்காந்த், விஜயலட்சுமி இணைந்து நடிக்கும் மிடில்கிளாஸ் திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது.
24 Jun 2022 2:17 PM
விமர்சித்தவருக்கு விஜயலட்சுமி பதிலடி

விமர்சித்தவருக்கு விஜயலட்சுமி பதிலடி

சமூக வலைத்தளத்தில் தன்னை விமர்சித்து பதிவிட்டவருக்கு விஜயலட்சுமி கோபமாக பதிலடி கொடுத்துள்ளார்.
19 May 2022 6:35 AM