எழும்பூர் அருங்காட்சியகத்தில் காந்தி உருவச்சிலை முதல்-அமைச்சர் இன்று திறந்து வைக்கிறார்

எழும்பூர் அருங்காட்சியகத்தில் காந்தி உருவச்சிலை முதல்-அமைச்சர் இன்று திறந்து வைக்கிறார்

75-வது சுதந்திரதின விழாவையொட்டி சென்னை, எழும்பூர், அருங்காட்சியகத்தில் காந்தியின் உருவச்சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
15 Aug 2022 12:40 AM IST