விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட  சிறுவன் தற்கொலை முயற்சி

விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட சிறுவன் தற்கொலை முயற்சி

மயிலாடுதுறையில் போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட சிறுவன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்
14 Aug 2022 10:51 PM IST