பல்லடம் ரோட்டில் விபத்துகளை தடுக்க  ரூ.2 கோடியில் 4 வழிச்சாலையாக மாற்றம்-மரங்களை வெட்டாமல் மறுநடவு செய்ய திட்டம்

பல்லடம் ரோட்டில் விபத்துகளை தடுக்க ரூ.2 கோடியில் 4 வழிச்சாலையாக மாற்றம்-மரங்களை வெட்டாமல் மறுநடவு செய்ய திட்டம்

பல்லடம் ரோட்டில் விபத்துகளை தடுக்க ரூ.2 கோடியில் 4 வழிச்சாலையாக மாற்றப்படுகிறது. இதற்கிடையில் மரங்களை வெட்டாமல் மறுநடவு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.
14 Aug 2022 9:42 PM IST