தொடர் விடுமுறை:  குரங்கு நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள் குளித்து குதூகலம்- வால்பாறையில் போக்குவரத்து நெரிசல்

தொடர் விடுமுறை: குரங்கு நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள் குளித்து குதூகலம்- வால்பாறையில் போக்குவரத்து நெரிசல்

தொடர் விடுமுறை காரணமாக குரங்கு நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குவிந்்தனர். மேலும் ஆனந்தமாக குளித்து குதூகலம் அடைந்தனர். மேலும் வால்பாறையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
14 Aug 2022 9:39 PM IST