
17 வயது சிறுமிக்கு திருமணம் நடந்த விவகாரம்; போலீசார் தீவிர விசாரணை
17 வயது சிறுமிக்கு திருமணம் நடந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
24 Feb 2025 7:05 AM
அரசு பள்ளியில் 7 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: உதவி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்
அரசு பள்ளியில் 7 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உதவி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
19 Feb 2025 3:19 AM
புதுக்கோட்டை அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - உதவி தலைமை ஆசிரியர் கைது
சைல்டு ஹெல்ப் லைனில் மாணவிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் உதவி தலைமை ஆசிரியர் பெருமாள் (போக்சோவில் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
18 Feb 2025 4:21 PM
செல்போன் பார்த்ததை பெற்றோர் கண்டித்ததால் கிணற்றில் குதித்து பள்ளி மாணவி தற்கொலை
செல்போன் பார்த்ததை பெற்றோர் கண்டித்ததால் கிணற்றில் குதித்து பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
17 Feb 2025 3:59 PM
வேங்கை வயல் வழக்கு: வேறு கோர்ட்டுக்கு மாற்றம்
வேங்கை வயல் வழக்கு வன்கொடுமை தடுப்பு கோர்ட்டில் இருந்து புதுக்கோட்டை நடுவர் கோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
3 Feb 2025 6:31 AM
மகளை பலாத்காரம் செய்த தந்தை போக்சோவில் கைது
மகளை பலாத்காரம் செய்த தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
31 Jan 2025 10:07 PM
சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
22 Jan 2025 2:27 PM
சட்டவிரோதமாக வெட்டி பதுக்கப்பட்ட கற்கள்: கல்குவாரிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல்
சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை வழக்கு தொடர்பாக குவாரியில் கனிம வளத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
21 Jan 2025 5:52 AM
சமூக ஆர்வலர் படுகொலை: சட்டம்-ஒழுங்கு சீரழிவின் உச்சம் - சீமான் கண்டனம்
அனைவரையும் விரைந்து கைது செய்து சட்டப்படி கடும் தண்டனைப்பெற்றுத்தர வேண்டுமென சீமான் வலியுறுத்தி உள்ளார்.
20 Jan 2025 8:30 AM
அடிப்படை புரிதல் கூட இல்லாமல் அவதூறு பரப்புவதா..? எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி கேள்வி
சந்தேகத்திற்கிடமானவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் எடப்பாடி ஏன் இத்தனை அவசரப்படுகிறார் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
20 Jan 2025 7:02 AM
சமூக ஆர்வலர் கொலை வழக்கு: கைதான 4 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்
சட்டவிரோத குவாரிக்கு எதிராக புகார் அளித்தவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 4 பேருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
20 Jan 2025 6:03 AM
புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு போட்டி: 23 பேர் காயம்
புதுக்கோட்டை அருகே முக்காணிப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகளை வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர்.
19 Jan 2025 9:48 PM