தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியம்

தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியம்

தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுவதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
14 Aug 2022 5:29 PM IST