கங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு - பீஷ்மர் சபதத்திற்கு இணையான பஞ்சவன்மாதேவி சபதம்
பீஷ்மரின் சபதத்திற்கு இணையான சபதத்தை, ராஜேந்திரனின் சிற்றன்னை பஞ்சவன்மாதேவி, தனது உள்ளத்திற்குள் எடுத்துக்கொண்டது வரலாற்றில் வியப்பான நிகழ்வு ஆகும்.
10 March 2023 8:23 PM ISTகங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு - பொறியாளர் பார்வையில்...
கங்கைகொண்ட சோழீச்சரக் கோவிலின் புகழும் பெருமையும் தலைமுறை, தலைமுறையாகப் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் தமிழர்கள், குறிப்பாக அந்தப் பகுதியைச் சேர்ந்த ஆர்வலர்கள் முனைப்பாக இருக்கிறார்கள்.
12 Feb 2023 8:55 PM ISTகங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு - வியக்க வைக்கும் கட்டடக் கலை
கங்கைகொண்ட சோழபுரம் கோவில் பொறியாளர்களே வியக்கும் வண்ணம், அரிய பல தொழில்நுட்பங்களுடன் கட்டப்பட்டு இருக்கிறது.
7 Feb 2023 3:12 PM ISTகங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு
கீழைச்சாளுக்கியப் போர் முடிந்த உடன், இந்த மூன்று நாடுகளுக்கும் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று சோழப் படைகளின் தளபதி அரையன் ராஜராஜன் தீர்மானித்தார்.
20 Nov 2022 4:28 PM ISTகங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு - முன்னீர்ப்பழந்தீவு பன்னீராயிரம்
பிரமாண்டமான ஒரு செயலை அப்பழுக்கு எதுவும் இல்லாமல் வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டும் என்றால், அதேபோன்ற ஒரு செயலைச் செய்து காட்டக் கூடிய முன் அனுபவம் இருப்பது மிக அவசியம்.
25 Sept 2022 3:22 PM ISTகங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு - மகனுக்குத் தந்தை கொடுத்த மகத்தான விருது
ஆதிகாலத்தில் இருந்தே சோழ மன்னர்கள் அடிக்கடி சேர நாடு மீதும், இலங்கை மீதும் படையெடுத்துச் சென்று போர் புரிந்தார்கள் என்பதை வரலாறு நமக்குக் காட்டுகிறது.
18 Sept 2022 2:22 PM ISTகங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு
பழங்காலத்தில் மன்னர்கள், முக்கியமான கட்டளைகளைப் பிறப்பித்தபோதும், நில தானம் அல்லது அறக்கொடைகள் வழங்கியபோதும் அவை பற்றிய விவரத்தைப் பனை ஓலைகளில் எழுதி வைத்தார்கள்.
28 Aug 2022 5:29 PM ISTகங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு
பிரமாண்டமான தஞ்சைப் பெரிய கோவிலின் சுவர் முழுவதும் கல்வெட்டுகள் ஆக்கிரமித்து இருக்கின்றன.மன்னர் ராஜராஜன், தனது காலத்தில் வெற்றி கொண்ட நாடுகளின் பட்டியலையும் அந்தக் கல்வெட்டில் குறித்து இருக்கிறார்.
14 Aug 2022 3:23 PM IST