
தைவான் ஜலசந்தியில் கனடா போர்க்கப்பல்: கண்டனம் தெரிவித்த சீனா
தைவான் ஜலசந்தியில் கனடாவின் போர்க்கப்பல் பயணித்ததற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
17 Feb 2025 11:35 PM
தென்சீன கடல்பகுதியில் சீன கப்பலை விரட்டியடித்த இந்தோனேசியா
இயற்கை வளம் பொருந்திய தென் சீனக்கடல் முழுமைக்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது.
25 Oct 2024 7:15 AM
கட்டுமான பணியின்போதே மூழ்கிய அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்
அணுசக்தியில் இயங்கும் சீன நீர்மூழ்கி கப்பல், கட்டுமானத்தின் போதே தண்ணீரில் மூழ்கியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
27 Sept 2024 6:07 PM
இந்திய போர்க்கப்பல் கொழும்பு துறைமுகம் சென்றது- 3 சீன போர்க்கப்பல்களும் வருகை
சீன கடற்படையின் 3 போர்க்கப்பல்களும் அதே கொழும்பு துறைமுகம் வந்தன. அவை அங்கு நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.
27 Aug 2024 3:02 AM
இஸ்ரேல் சென்ற கப்பலை டிரோன் மூலமாக தாக்க முயற்சி
இஸ்ரேலுக்கு சென்ற கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று டிரோன் தாக்குதல் நடத்தினர்.
11 Dec 2023 2:20 AM
ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலில் முதல் முறையாக தரையிறங்கிய நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் ஹெலிகாப்டர்..!
ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலில் நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் ஹெலிகாப்டர் முதல் முறையாக தரையிறங்கியது.
31 May 2023 12:44 PM
மண்டபம் பகுதியில் 22 ஆண்டுகள் பணியாற்றிய போர்க்கப்பலுக்கு பணி ஓய்வு; குஜராத்தில் நினைவுச்சின்னமாக வைக்கப்படுகிறது
மண்டபம் பகுதியில் 22 ஆண்டுகள் பணியிலிருந்த போர்க்கப்பல் கடந்த மாதம் 30-ந்தேதியோடு தன்னுடைய சேவையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
1 Oct 2022 3:36 PM
'ஐ.என்.எஸ். விக்ராந்த்' போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
2 Sept 2022 4:30 AM
செர்பியாவில் வறண்ட ஆற்றில் வெளியே தெரியும் ஜெர்மனி போர்க்கப்பல்
நீர்மட்டம் குறைந்ததால் ஆற்றில் மூழ்கியிருந்த ஜெர்மனியின் போர்க்கப்பல் ஒன்று வெளியே தெரிய ஆரம்பித்துள்ளது.
20 Aug 2022 1:23 AM
75-வது சுதந்திர ஆண்டு கொண்டாட்டம்; அமெரிக்காவில் தேசிய கொடியை ஏற்றும் இந்திய போர்க்கப்பல்
நாட்டின் 75-வது சுதந்திர ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய கடற்படையின் கப்பல்கள் 6 கண்டங்கள், 3 பெருங்கடல்கள் மற்றும் 6 வெவ்வேறு நேர மண்டலங்களுக்கு பயணிக்கின்றன.
14 Aug 2022 9:35 AM