
சென்னை சென்டிரல்-அரக்கோணம் இடையிலான மின்சார ரெயில்கள் பகுதிநேரமாக ரத்து
சென்னை சென்டிரலில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு திருத்தணி செல்லும் மின்சார ரெயில் பகுதிநேரமாக திருவள்ளூர்-திருத்தணி இடையே ரத்து செய்யப்படுகிறது.
19 Aug 2024 4:55 PM
திருச்செந்தூரில் 20 நாட்களுக்கு பின் துவங்கிய ரெயில் சேவை
நாளை முதல் பயணிகள் ரெயில் அனைத்தும் வழக்கம்போல் இயக்கப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
6 Jan 2024 5:06 PM
கடற்கரை-தாம்பரம் இரவு ரெயில் இன்று முதல் ரத்து
பொறியியல் வேலைகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் காரணமாக ரெயில் சேவை ரத்துசெய்யப்படுகிறது.
28 Nov 2023 10:49 PM
கன்னியாகுமரி-கொல்லம் மெமூ ரெயில் நாளை ரத்து- தெற்கு ரெயில்வே அறிவிப்பு
அக்டோபர் 8-ந்தேதி சனிக்கிழமை அன்று ரெயில்கள் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
7 Oct 2022 1:00 PM
70 நாட்களுக்குப் பிறகு, வடகிழக்கு பகுதிகளில் பயணிகள் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்
தொடர் கனமழை மற்றும் வரலாறு காணாத நிலச்சரிவு காரணமாக வடகிழக்கு மாநிலங்களில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
17 July 2022 9:12 PM
இந்தியா-வங்காளதேசம் இடையிலான மூன்றாவது ரயில் சேவை ஜூன் 1 முதல் தொடக்கம்
இந்த ரயில் நியூ ஜல்பைகுரி மற்றும் டாக்கா (டாக்கா கண்டோன்மென்ட் நிலையம்) இடையே 513 கிலோமீட்டர் தூரத்தை ஒன்பது மணி நேரத்தில் கடக்கும்.
22 May 2022 7:58 PM
இந்தியா- வங்காளதேசம் இடையே மீண்டும் தொடங்கும் ரயில்சேவை
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இரு நாடுகளுக்கு இடையேயான ரயில் சேவைகள் மார்ச் 2020 இல் நிறுத்தப்பட்டது.
19 May 2022 2:16 AM