ஒப்பிட்டு பார்க்கும் மனநிலை சரியா? தவறா?
பெருந்தன்மை, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை போன்றவை இருந்தாலே ஒப்பிட்டுப் பார்த்து வேதனைப்படும் சூழ்நிலை வராது.
30 Oct 2022 7:00 AM ISTஉலக மனநல தினம்
மன நலனை மேம்படுத்தும் செயல்களை ஒருங்கிணைக்கும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 10-ந் தேதி ‘உலக மனநல தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது.
9 Oct 2022 7:00 AM ISTஆரோக்கியத்தை பாதிக்கும் உறங்கும் முறைகள்
குப்புறப்படுத்து தூங்கும்போது வயிற்றுப் பகுதியில் அழுத்தம் ஏற்பட்டு செரிமானக் கோளாறுகள் உண்டாகும். அதேபோல் மல்லாந்து கை, கால்களை அகற்றி வைத்த நிலையில் படுப்பதால், உடலுக்குத் தேவையான அளவு ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகும். இது குறட்டையை உண்டாக்கும்.
9 Oct 2022 7:00 AM ISTமனதை லேசாக்கும் 'மகிழ்ச்சி ஹார்மோன்கள்'
ஆக்சிடோசின், எண்டோர்பின், டோபமைன் மற்றும் செரோடோனின் எனும் நான்கு ஹார்மோன்கள் தான் மகிழ்ச்சி உணர்வு ஏற்படுவதற்கு காரணமானவை.
14 Aug 2022 7:00 AM IST