முக அழகைப் பாதிக்கும் 'பிக்மென்டேஷன்'
குழந்தை பிறந்த பிறகு, தாயின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம், சத்துக்குறைபாடு போன்ற காரணங்களால் பிக்மென்டேஷன் பிரச்சினை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தை சீராக பராமரித்தால், இந்தப் பிரச்சினை ஏற்படாது.
5 March 2023 1:30 AM GMTஅழகான சுருள் முடி பெற எளிமையான 'டெக்னிக்'
எளிமையான முறையில் சுருள் முடி அலங்காரம் செய்வதற்கான வழிமுறைகள் பற்றி பார்ப்போம்.
20 Nov 2022 1:30 AM GMTஅடர்த்தியான முடி வளர்ச்சிக்கு ஆலோசனைகள்
புரதச்சத்து நிறைந்த பால், முட்டை, இறைச்சி, மீன் மற்றும் கீரை வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
18 Sep 2022 1:30 AM GMTமுக அழகை மேம்படுத்தும் ஆட்டுப்பால்
ஆட்டுப்பாலில் புரதம், கால்சியம், பொட்டாசியம், ஒமேகா-6, வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ, மெக்னீசியம், பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.
11 Sep 2022 1:30 AM GMTஅழகுப் பொருட்கள் விற்பனையில் அசத்தல் வெற்றி
தொழில் தொடங்க நினைக்கும் பெண்களுக்கு என்ன தொழில் தொடங்கப் போகிறோம் என்பது பற்றிய தெளிவு அவசியம். இந்தத் தெளிவை புத்தகங்கள் படிப்பதாலும், இணையத்தில் தேடுவதாலும் பெறமுடியும்.
14 Aug 2022 1:30 AM GMT