மாட்டு தொழுவத்தில் 52 குட்டிகளுடன் பதுங்கியிருந்த ராஜநாகம்.. விவசாயி அதிர்ச்சி
பொக்லைன் எந்திரம் மூலம் மண்ணுக்குள் தோண்டி பார்த்த போது உள்ளே பெரிய ராஜநாகம் ஒன்று இருந்தது.
2 April 2024 7:32 AM ISTபறவை காய்ச்சல் பாதிப்பு - கேரளாவில் 6 ஆயிரம் பறவைகள் அழிப்பு
கேரள மாநிலம் கோட்டயத்தில் பறவைக் காய்ச்சல் பரவியதையடுத்து 6,000 பறவைகள் அழிக்கப்பட்டன.
25 Dec 2022 12:27 PM ISTபசியாற்றும் வைக்கத்தப்பன்
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கம் நகரில் அமைந்துள்ளது, வைக்கத்தப்பன் ஆலயம். இந்த ஆலயத்தில் ஒரு பழக்கம் இருக்கிறது. பகலிலும், இரவிலும் நடை சாத்தப்படும் போது, அர்ச்சகர் ஒருவர், நான்கு கோபுர வாசல்களிலும் வந்து, “யாரும் பசியாக இருக்கிறீர்களா?” என்று கேட்டுவிட்டு, நடையை சாத்தும் வழக்கம் இருக்கிறது.
13 Sept 2022 7:17 PM ISTகோட்டயம் அருகே பாஸ்டர் வீட்டில் 48 பவுன் நகை திருட்டு - மகன் கைது
பாஸ்டர் வீட்டில் 48 பவுன் நகை திருட்டு போன சம்பவத்தில் பாஸ்டரின் மகனை போலீசார் கைது செய்தனர்.
14 Aug 2022 6:41 AM IST