கர்நாடக ஐகோர்ட்டுக்கு புதிதாக 5 நீதிபதிகள் நியமனம்-  மத்திய அரசு உத்தரவு

கர்நாடக ஐகோர்ட்டுக்கு புதிதாக 5 நீதிபதிகள் நியமனம்- மத்திய அரசு உத்தரவு

கர்நாடக ஐகோர்ட்டிற்கு புதிதாக 5 நீதிபதிகளை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
13 Aug 2022 10:53 PM IST