
உ.பி.: சாலையில் கார் கவிழ்ந்ததில் 3 பேர் பலி; 2 பேர் காயம்
உத்தர பிரதேசத்தில் மதுரா நகரில் யமுனா விரைவு சாலையில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியானார்கள்.
16 March 2025 3:24 AM
கர்நாடகாவில் நின்ற லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி
கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்புறம் கார் மோதியதில் பெங்களூருவை சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
9 March 2025 3:10 PM
ஜெர்மனி: கார்னிவல் நிகழ்ச்சியின்போது கூட்டத்திற்குள் புகுந்த கார் - ஒருவர் பலி
ஜெர்மனியில் கார்னிவல் நிகழ்ச்சியின்போது கூட்டத்திற்குள் கார் புகுந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
3 March 2025 2:41 PM
வடக்கு சிரியாவில் கார் குண்டு வெடிப்பில் 15 பேர் பலி
வடக்கு சிரியாவில் கார் குண்டு வெடிப்பில் 15 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர்.
3 Feb 2025 9:49 AM
ஜெர்மனி: கார் பாகம் விற்பனை நிறுவனத்தில் சிலிண்டர் வெடித்து 2 பேர் பலி
ஜெர்மனியில் கார் பாகங்களை விற்பனை செய்யும் நிறுவனத்தில் சிலிண்டர் வெடித்ததில் தொழிலாளர்கள் 2 பேர் பலியாகி உள்ளனர்.
21 Jan 2025 9:25 PM
மரத்தின் மீது கார் மோதி விபத்து - 3 பேர் பலி
மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
19 Jan 2025 11:00 AM
மதுரையில் அமைச்சர் கார் மோதி முதியவர் காயம்
மதுரையில் அமைச்சர் கார் மோதி முதியவர் காயம் அடைந்தார்.
17 Jan 2025 2:36 AM
சென்னை அம்பத்தூர் அருகே சொகுசு கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே சொகுசு கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
8 Jan 2025 6:09 PM
காரில் மதுபானம் குடித்த 2 பேரை கண்டித்த கான்ஸ்டபிள் டெல்லியில் படுகொலை; 400 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
டெல்லியில் காரை ஏற்றி கான்ஸ்டபிள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 400 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
31 Dec 2024 3:23 PM
வாக்குவாதம் முற்றியதில் பைக் ஓட்டுநரை காரின் முன்பக்கத்தில் வைத்து 2 கி.மீ. இழுத்து சென்ற கொடூரம்
மராட்டியத்தில் பைக் ஓட்டுநரை காரின் முன்பக்கத்தில் வைத்து 2 கி.மீ. இழுத்து சென்ற சம்பவத்தில் காரின் ஓட்டுநர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
3 Dec 2024 5:18 PM
மீண்டும் கார் ரேஸிங்கில் களமிறங்கிய அஜித்குமார்
நடிகர் அஜித் குமார் தனது ரேஸிங் காரை அறிமுகப்படுத்தியுள்ளார்.
28 Nov 2024 5:19 AM
மாமல்லபுரம் அருகே கார் மோதி 5 பெண்கள் பலி
மாமல்லபுரம் அருகே கார் மோதி 5 பெண்கள் உயிரிழந்தனர்.
27 Nov 2024 10:31 AM