
ஐ.பி.எல்.2025: 10 அணிகளின் கேப்டன்கள் முழு விவரம்
நடப்பாண்டின் ஐ.பி.எல். தொடருக்காக 10 அணிகளும் தங்களது கேப்டன்களை அறிவித்து விட்டன.
14 March 2025 11:08 AM
ஐ.பி.எல். 2025: கொல்கத்தா அணிக்கு புதிய கேப்டன் நியமனம்... யார் தெரியுமா...?.
10 அணிகள் கலந்து கொள்ள உள்ள 18-வது ஐ.பி.எல். தொடர் வரும் 22ம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது.
3 March 2025 10:26 AM
இங்கிலாந்து கேப்டன் பதவியில் இருந்து பட்லர் விலகல்
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இங்கிலாந்து அணி லீக் சுற்றுடன் வெளியேறியது.
28 Feb 2025 2:52 PM
ஐ.பி.எல். 2025: லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம்
லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
20 Jan 2025 10:34 AM
நியூசிலாந்து அணிக்கு புதிய கேப்டன் நியமனம் - யார் தெரியுமா...?
நியூசிலாந்து அணிக்கு புதிய கேப்டனை நியமித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
18 Dec 2024 3:09 AM
மீண்டும் கேப்டனான டேவிட் வார்னர் - எந்த அணிக்கு தெரியுமா...?
சமீபத்தில் டேவிட் வார்னர் கேப்டனாக விளையாட விதிக்கப்பட்டிருந்த வாழ்நாள் தடை நீக்கப்படுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
6 Nov 2024 11:24 PM
பாகிஸ்தான் அணி கேப்டனாக ரிஸ்வான் தேர்வு செய்யப்படுவார்- முன்னாள் வீரர் கருத்து
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து பாபர் அசாம் கடந்த சில நாட்களுக்கு முன்பு விலகினார்.
6 Oct 2024 7:52 AM
ரஞ்சி கோப்பையில் மராட்டிய அணியின் கேப்டனாக ருதுராஜ் தேர்வு
2024-2025 ம் ஆண்டுக்கான ரஞ்சி கோப்பை தொடரில் மராட்டிய அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.
25 July 2024 6:32 PM
இலங்கை டி20 அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஹசரங்கா விலகல்
வனிந்து ஹசரங்கா, டி20 அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளார்.
11 July 2024 2:42 PM
நியூசிலாந்து கேப்டன் பதவியில் இருந்து விலகிய வில்லியம்சன்
நியூசிலாந்து கேப்டன் பதவியில் இருந்து விலகிய வில்லியம்சன், மத்திய ஒப்பந்தத்தையும் நிராகரித்தார்.
19 Jun 2024 3:44 AM
இந்திய கால்பந்து அணியின் கேப்டனாக குர்பிரீத் செயல்படுவார் - பயிற்சியாளர் அறிவிப்பு
2026-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி சுற்றின் 2-வது ரவுண்டில் இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளது
10 Jun 2024 1:36 AM
டி20 உலகக்கோப்பை வரலாற்றில் கேப்டனாக சிறந்த பந்துவீச்சு - புதிய சாதனை படைத்த ரஷித் கான்
டி20 உலகக்கோப்பை வரலாற்றில் கேப்டனாக சிறந்த பந்துவீச்சை ரஷித் கான் இன்று பதிவு செய்துள்ளார்.
8 Jun 2024 4:00 AM