பூஜையுடன் தொடங்கும் ஆர்யாவின் புதிய படம்

பூஜையுடன் தொடங்கும் ஆர்யாவின் புதிய படம்

நடிகர் ஆர்யா மற்றும் நிகிலா விமல் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.
8 Aug 2024 3:07 AM GMT
சந்தானம் நடிக்கும் டிடி ரிட்டர்ன்ஸ் அடுத்த பாகம் பூஜையுடன் தொடக்கம்

சந்தானம் நடிக்கும் 'டிடி ரிட்டர்ன்ஸ்' அடுத்த பாகம் பூஜையுடன் தொடக்கம்

சந்தானம் நடிக்கும் 'டிடி ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தின் அடுத்த பாகம் சென்னையில் இன்று பூஜையுடன் தொடங்கியது.
7 July 2024 2:35 PM GMT
ஆர்யா-கவுதம் கார்த்திக் நடிக்கும் மிஸ்டர் எக்ஸ் படத்தின் அப்டேட்

ஆர்யா-கவுதம் கார்த்திக் நடிக்கும் 'மிஸ்டர் எக்ஸ்' படத்தின் அப்டேட்

ஆர்யா-கவுதம் கார்த்திக் நடிக்கும் 'மிஸ்டர் எக்ஸ்' படத்தின் கடைசி நாள் சூட்டிங்கில் படக்குழு கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
30 Jun 2024 10:54 AM GMT
ஒன் 2 ஒன் படத்தின் டிரைலரை வெளியிடும் ஆர்யா

'ஒன் 2 ஒன்' படத்தின் டிரைலரை வெளியிடும் ஆர்யா

'ஒன் 2 ஒன் படத்தின் டிரைலர் நாளை வெளியாக உள்ளது.
28 Jun 2024 5:02 PM GMT
அஜர்பைஜானில் மிஸ்டர் எக்ஸ் படப்பிடிப்பு

அஜர்பைஜானில் 'மிஸ்டர் எக்ஸ்' படப்பிடிப்பு

ஆர்யா மற்றும் கவுதம் கார்த்திக் நடிக்கும் மிஸ்டர் எக்ஸ் படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
19 May 2024 11:28 AM GMT
மிஸ்டர் எக்ஸ் படத்துக்காக மாஸாக மாறிய ஆர்யா - வைரல் புகைப்படம்

'மிஸ்டர் எக்ஸ்' படத்துக்காக மாஸாக மாறிய ஆர்யா - வைரல் புகைப்படம்

மனு ஆனந்த் இயக்கும் 'மிஸ்டர் எக்ஸ்' திரைப்படத்தில் ஆர்யா நடித்து வருகிறார்.
19 March 2024 6:55 AM GMT
மீண்டும் ரீ-ரிலீசாகும் ஆர்யாவின் பாஸ் (எ) பாஸ்கரன் திரைப்படம் - ரசிகர்கள் மகிழ்ச்சி

மீண்டும் ரீ-ரிலீசாகும் ஆர்யாவின் பாஸ் (எ) பாஸ்கரன் திரைப்படம் - ரசிகர்கள் மகிழ்ச்சி

பாஸ் (எ) பாஸ்கரன் படத்தில் ஆர்யா, நயன்தாரா, சந்தானம் ஆகியோர் நடித்துள்ளனர்.
18 March 2024 7:35 AM GMT
திருமண வாழ்த்துகளை பகிர்ந்துகொண்ட ஆர்யா- சாயிஷா ஜோடி

திருமண வாழ்த்துகளை பகிர்ந்துகொண்ட ஆர்யா- சாயிஷா ஜோடி

5-ம் ஆண்டு திருமண நாளை ஒட்டி, புகைப்படத்தை பகிர்ந்து மனைவி சாயிஷாவுக்கு நடிகர் ஆர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
10 March 2024 2:07 PM GMT
சார்பட்டா பரம்பரை இரண்டாம் பாகம்... தீவிர பயிற்சியில் ஆர்யா

'சார்பட்டா பரம்பரை' இரண்டாம் பாகம்... தீவிர பயிற்சியில் ஆர்யா

'சார்பட்டா பரம்பரை' இரண்டாம் பாகத்திற்காக நடிகர் ஆர்யா தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
30 Jan 2024 12:01 PM GMT
ஆர்யா நடித்துள்ள தி வில்லேஜ் வெப் தொடரின்  டிரைலர் வெளியீடு

ஆர்யா நடித்துள்ள 'தி வில்லேஜ்' வெப் தொடரின் டிரைலர் வெளியீடு

இந்த வெப்தொடர் நவம்பர் 24-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
18 Nov 2023 4:54 PM GMT
ஆர்யா நடிக்கும் தி வில்லேஜ் வெப் தொடரின் டீசர் வெளியீடு..!

ஆர்யா நடிக்கும் 'தி வில்லேஜ்' வெப் தொடரின் டீசர் வெளியீடு..!

'தி வில்லேஜ்' வெப் தொடர் வருகிற 24-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
9 Nov 2023 5:08 PM GMT
ஆக்ஷன் கதையில் ஆர்யா, வெங்கடேஷ்

ஆக்ஷன் கதையில் ஆர்யா, வெங்கடேஷ்

பிரமாண்ட ஆக்‌ஷன் படமாக உருவாகி உள்ள `சைந்தவ்' என்ற படத்தில் ஆர்யா, வெங்கடேஷ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
13 Oct 2023 2:43 AM GMT