ஆர்டர்லிகளை  உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும் :  டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

ஆர்டர்லிகளை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும் : டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

தேவையில்லாமல் அளவுக்கு அதிகமாக இருக்கக்கூடிய ஆர்டர்லிகளை உடனடியாக திருப்பி அனுப்புமாறு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்
13 Aug 2022 2:48 PM IST