நானும் என் கட்சியும் நீண்ட நாட்களாக எச்சரித்து வருகிறோம் ஒரே நாடு என்ற எண்ணமே தவறான எண்ணம் - காங்கிரஸ் எம்.பி ப.சிதம்பரம்

"நானும் என் கட்சியும் நீண்ட நாட்களாக எச்சரித்து வருகிறோம்" ஒரே நாடு என்ற எண்ணமே தவறான எண்ணம் - காங்கிரஸ் எம்.பி ப.சிதம்பரம்

ஒரே நாடு என்ற எண்ணமே தவறான எண்ணம், இந்த நாட்டிற்கு உள்ளே பல மாநிலங்கள் இருக்கின்றன, பல மொழிகள் இருக்கின்றன என காங்கிரஸ் எம்.பி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
13 Aug 2022 2:37 PM IST