அமெரிக்க டாலருக்குப் பதிலாக புதிய கரன்சி; பிரிக்ஸ் அமைப்புக்கு டிரம்ப் எதிர்ப்பு
பிரிக்ஸ் அமைப்பு 'சர்வதேச வர்த்தகத்துக்கு புதிய கரன்சி உருவாக்க முயற்சித்தால் 100 சதவீதம் வரி விதிக்கப்படும்' என டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
1 Dec 2024 4:32 PM ISTடிரம்புடன் மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் சந்திப்பு
அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், மெட்டா நிறுவனத்தின் மார்க் ஜுகர்பெர்க்கை சந்தித்து பேசினார்.
29 Nov 2024 3:11 AM ISTஸ்டார்ஷிப் விண்கலம்: சோதனையை நேரில் பார்வையிட்ட டிரம்ப்
ராக்கெட் சோதனையை அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு டிரம்ப் நேரில் பார்வையிட்டார்.
20 Nov 2024 9:16 PM ISTஅமெரிக்காவில் தேசிய அவசரநிலை பிரகடனம் செய்ய டிரம்ப் திட்டம்
எல்லைப் பாதுகாப்பை உறுதி செய்ய தேசிய அவசரநிலை பிரகடனம் செய்து, ஆவணமற்ற புலம்பெயர்ந்தவர்களை நாடு கடத்த திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
19 Nov 2024 4:16 PM ISTஅமெரிக்க உளவுத்துறை இயக்குனராக துளசி கபார்டு நியமனம்
ஜனாதிபதி தேர்தலில் டிரம்பின் வெற்றிக்கு உதவியவர்களில் துளசி கபார்ட் முக்கியமானவர்.
14 Nov 2024 2:01 PM ISTவெள்ளை மாளிகையில் ஜோ பைடனுடன் டொனால்டு டிரம்ப் சந்திப்பு
அதிகார மாற்றத்தை சுமுகமாக நிறைவேற்றுவது குறித்து விவாதிக்க வெள்ளை மாளிகைக்கு வருமாறு ஜோ பைடன் அழைப்பு விடுத்திருந்தார்.
14 Nov 2024 9:50 AM ISTஅமெரிக்க ராணுவ மந்திரியாக பீட் ஹெக்சேத் நியமனம்
‘அமெரிக்காவே முதலில்' என்ற கொள்கையில் பீட் ஹெக்சேத் நம்பிக்கை கொண்டவர் என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
13 Nov 2024 3:09 PM ISTஅமெரிக்க அரசாங்கத் திறன் துறைக்கு எலான் மஸ்க், விவேக் ராமசாமி தேர்வு - டொனால்டு டிரம்ப் அறிவிப்பு
டொனால்டு டிரம்பின் அமைச்சரவையில் எலான் மஸ்க், விவேக் ராமசாமி ஆகியோர் முக்கிய துறைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
13 Nov 2024 8:20 AM ISTரஷிய அதிபர் புதினுடன் டொனால்டு டிரம்ப் பேச்சு
அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப், ரஷிய அதிபர் புதினுடன் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார்.
11 Nov 2024 8:15 AM ISTவெள்ளை மாளிகை செல்கிறார் டிரம்ப்.. ஜோ பைடனுடன் 13-ம் தேதி சந்திப்பு
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக வரும் ஜனவரி மாதம் 20-ம் தேதி டொனால்டு டிரம்ப் பதவியேற்கிறார்.
10 Nov 2024 9:02 AM ISTஅதிர்ச்சி அடைந்த ஜெலன்ஸ்கி: தொலைபேசி அழைப்பில் இணைந்த எலான் மஸ்க் - டிரம்ப்
உக்ரைன் போரை டிரம்ப் எப்படி கையாளப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு உலக அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.
9 Nov 2024 1:22 PM ISTஅமெரிக்க வெள்ளை மாளிகையில் முதல் பெண் தலைமை அதிகாரி நியமனம்
பெண் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள சூசி வைல்ஸ் விளையாட்டு வீரர் பாட் சம்மரலின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
8 Nov 2024 9:31 PM IST