கன்னியாகுமரி கடலில் நீர்மட்டம் தாழ்வு 2-வது நாளாக படகு போக்குவரத்து 1½ மணி நேரம் தாமதம்

கன்னியாகுமரி கடலில் நீர்மட்டம் தாழ்வு 2-வது நாளாக படகு போக்குவரத்து 1½ மணி நேரம் தாமதம்

கன்னியாகுமரி கடலில் நீர்மட்டம் தாழ்வு காரணமாக 2-வது நாளாக படகு போக்குவரத்து 1½ மணி நேரம் தாமதமானது.
12 Aug 2022 11:45 PM IST