டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து: நோயாளிகள் வேறு இடத்திற்கு மாற்றம்
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால், நோயாளிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது.
7 Aug 2023 12:28 PM ISTடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 3 மாத குழந்தைக்கு 'லேப்ராஸ்கோபிக்' ஆபரேஷன் - டாக்டர்கள் சாதனை
எதிர்காலத்தில் குழந்தைக்கு ஆபரேஷன் நடத்த வேண்டி இருக்காது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
22 May 2023 5:55 AM ISTநேபாள ஜனாதிபதிக்கு தீவிர பாதிப்பு; டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்க முடிவு
நேபாள நாட்டு ஜனாதிபதிக்கு உடல்நல பாதிப்பு தீவிரமடைந்த நிலையில் அவரை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று அனுமதிக்க முடிவாகி உள்ளது.
19 April 2023 8:48 AM ISTபணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு; அறிவுறுத்தல் வெளியிட்ட டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை
பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிவுறுத்தல் வெளியிட்டு உள்ளது.
13 April 2023 11:28 AM ISTடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மீது 'ரான்சம்வோ் கணினி வைரசை ஏவி விட்ட சீனா...! அதிரடி நடவடிக்கை எடுத்த மத்திய அரசு...!
டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (எய்ம்ஸ்) முடக்கப்பட்ட 5 இணைய சா்வா்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
14 Dec 2022 3:37 PM ISTடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை முன்னாள் இயக்குனர் விருப்ப ஓய்வு பெற்றார்
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் முன்னாள் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.
13 Nov 2022 7:27 AM ISTடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் பெயர் மாற்றமா? நிறுவனத்தின் அடையாளம் இழக்க வழிவகுக்கும் - மருத்துவ பேராசிரியர்கள் எதிர்ப்பு
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு புதிய பெயர் வைக்கும் திட்டம் அந்த நிறுவனத்தின் அடையாளத்தை இழக்க வழிவகுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
17 Sept 2022 10:07 AM ISTகாமெடி நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவா உடல்நிலையில் முன்னேற்றம்
ராஜூ ஸ்ரீவஸ்தவா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
12 Aug 2022 11:35 PM IST