கண்காணிப்பு பணியில் மட்டுமே ஈடுபடுவோம் மடிக்கணினி இறக்குமதிக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை - மத்திய அரசு விளக்கம்
மடிக்கணினி இறக்குமதிக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. அதன் இறக்குமதியை கண்காணிக்கும் பணி மட்டுமே நடக்கும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
7 Oct 2023 2:30 AM ISTவங்காளதேசத்தில் இருந்து 4,000 டன் 'ஹில்சா' மீன்கள் இறக்குமதி
துர்கா பூஜை சீசனுக்காக சுமார் 4,000 டன் ஹில்சா மீன்களை மேற்குவங்காளத்திற்கு அனுப்ப வங்காளதேச அரசு முடிவு செய்துள்ளது.
22 Sept 2023 9:49 AM ISTவிலை உயர்வை கட்டுப்படுத்த இந்தியாவில் இருந்து 9.20 கோடி முட்டைகள் இறக்குமதி - இலங்கை அரசு தகவல்
விலை உயர்வை கட்டுப்படுத்த இந்தியாவில் இருந்து 9.20 கோடி முட்டைகளை இறக்குமதி செய்ய உள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
30 Aug 2023 2:32 PM ISTஇந்தியாவில் இருந்து மருந்துகள் இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அரசு அனுமதி
இந்தியாவிலிருந்து உயிர்காக்கும் முக்கிய மருந்துகளை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
13 Aug 2023 11:19 PM ISTபுதிய விமானங்களை இறக்குமதி செய்ய ஏர் இந்தியா, இண்டிகோ நிறுவனங்களுக்கு டி.ஜி.சி.ஏ. ஒப்புதல்
விமானங்களை இறக்குமதி செய்ய டி.ஜி.சி.ஏ. கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய மந்திரி வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.
1 Aug 2023 6:17 PM ISTவெளிநாட்டு நாய்களை இறக்குமதி செய்ய தடை இல்லை - ஐகோர்ட்டு உத்தரவு
வெளிநாட்டு நாய்களை இறக்குமதி செய்ய தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
10 Jun 2023 12:37 PM ISTதமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் நலச்சங்கம் சார்பில் சென்னையில் ஏற்றுமதி, இறக்குமதியில் திறன் வளர்ப்பு பயிற்சி
தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் சார்பில் சென்னையில் ஏற்றுமதி, இறக்குமதியில் திறன் வளர்ப்பு தொடர்பான பயிற்சி வருகிற 8-ந்தேதி முதல் 3 நாட்கள் நடக்கிறது. தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்க தலைவி கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
5 Feb 2023 12:11 PM IST2022-ல் ரஷியாவிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் அளவு 14 மடங்கு அதிகரிப்பு
ரஷியாவிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் தினசரி கச்சா எண்ணெய் அளவு நவம்பரில் 14 மடங்காக அதிகரித்துள்ளது.
15 Dec 2022 4:24 PM ISTஇந்தியாவை விட ஐரோப்பிய யூனியன் கூடுதலாக 6 மடங்கு ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மத்திய மந்திரி ஜெய்சங்கர்
இந்தியாவை விட ரஷியாவிடம் இருந்து ஐரோப்பிய யூனியன் நாடுகள் கச்சா எண்ணெய்யை 6 மடங்கு கூடுதலாக இறக்குமதி செய்துள்ளன என மத்திய மந்திரி ஜெய்சங்கர் டெல்லியில் இன்று கூறியுள்ளார்.
5 Dec 2022 4:01 PM ISTஇந்தியாவில் கோதுமையை இறக்குமதி செய்யும் திட்டம் எதுவும் இல்லை : மத்திய அரசு விளக்கம்
இந்தியாவில் கோதுமையை இறக்குமதி செய்யும் திட்டம் எதுவும் இல்லை. என மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை விளக்கமளித்துள்ளது.
21 Aug 2022 2:46 PM IST#லைவ் அப்டேட்ஸ்: குளிர் காலத்துக்குள் போரை முடிவுக்கு கொண்டு வாருங்கள் - ஜெலன்ஸ்கி வேண்டுகோள்
ரஷிய தங்கம் இறக்குமதிக்கு தடை விதிக்க உள்ளதாக ஜி-7 நாடுகள் மாநாட்டில் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
27 Jun 2022 3:04 AM ISTஇந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 2021-22 ஆம் நிதியாண்டில் மேலும் குறைவு
2021-22 ஆம் நிதியாண்டில் நிலக்கரி உற்பத்தி 77.7 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.
3 Jun 2022 12:45 PM IST