வங்காளதேசத்தில் இந்து மத தலைவர் சின்மய் கிருஷ்ண தாசுக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு
தேசத்துரோக வழக்கு என்பதால் ஜாமீன் வழங்க அரசு தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.
2 Jan 2025 2:49 PM ISTவங்காளதேச டி20 அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஷாண்டோ விலகல்
வங்காளதேச கிரிக்கெட்டின் 3 வடிவிலான அணிகளுக்கும் நஜ்மூல் ஹொசைன் ஷாண்டோ கேப்டனாக இருந்தார்.
2 Jan 2025 10:00 AM ISTமராட்டியத்தில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்காளதேசத்தினர் 9 பேர் கைது
மராட்டியத்தில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்காளதேசத்தினர் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 Jan 2025 11:52 AM ISTவங்காளதேசத்தில் வாக்களிக்கும் வயதை குறைக்க எதிர்க்கட்சி கடும் எதிர்ப்பு
முகமது யூனுசின் முடிவுக்கு கலீதா ஜியா தலைமையிலான வங்காளதேச தேசியவாத கட்சி(பி.என்.பி) எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
28 Dec 2024 6:33 PM ISTமராட்டியத்தில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 16 பேர் கைது
மராட்டியத்தில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
28 Dec 2024 12:09 PM ISTவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி டி20 போட்டி: வங்காளதேசம் அபார வெற்றி
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி டி20 போட்டியிலும் வங்காளதேசம் அபார வெற்றி பெற்றது.
21 Dec 2024 3:19 AM ISTகிளர்ச்சி தொடர்பான வங்காளதேச அரசு அதிகாரியின் கருத்து - இந்தியா கண்டனம்
கிளர்ச்சி தொடர்பான வங்காளதேச அரசு அதிகாரியின் கருத்துக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
20 Dec 2024 6:17 PM ISTடி20 கிரிக்கெட்; வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றிய வங்காளதேசம்
வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக ஜாக்கர் அலி 72 ரன்கள் எடுத்தார்.
20 Dec 2024 10:35 AM ISTமகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: வங்காளதேசத்தை எளிதில் வென்றது இந்தியா
மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது.
20 Dec 2024 9:49 AM ISTடி20 கிரிக்கெட்; ஜாக்கர் அலி அதிரடி அரைசதம்... வங்காளதேசம் 189 ரன்கள் குவிப்பு
வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக ஜாக்கர் அலி 72 ரன்கள் எடுத்தார்.
20 Dec 2024 7:27 AM ISTடி20 கிரிக்கெட்; வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய வங்காளதேசம்
வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக ஷமிம் ஹொசைன் 35 ரன்கள் எடுத்தார்.
18 Dec 2024 11:02 AM ISTடி20 கிரிக்கெட்; வெஸ்ட் இண்டீஸ் அபார பந்துவீச்சு...வங்காளதேசம் 129 ரன்கள் சேர்ப்பு
வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக ஷமிம் ஹொசைன் 35 ரன்கள் எடுத்தார்.
18 Dec 2024 7:58 AM IST