
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்கக் கூடும் என்று அமலாக்கத்துறை தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.
15 Feb 2024 11:38 AM
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - அமலாக்கத்துறை
செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
14 Feb 2024 8:17 AM
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு - இன்று விசாரணை
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு இன்று சென்னை ஐகோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
14 Feb 2024 1:46 AM
அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் மனு சென்னை ஐகோர்ட்டில் நாளை விசாரணை
சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் 2-வது முறையாக செந்தில்பாலாஜி மனு தாக்கல் செய்தார்.
29 Jan 2024 3:07 PM
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி
செந்தில் பாலாஜியின் வங்கிக் கணக்கில் 2016-17 ம் ஆண்டில் திடீரென பல லட்ச ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது.
12 Jan 2024 12:02 PM
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு
அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு 22-ந்தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
12 Jan 2024 2:27 AM
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? - வரும் 12-ம் தேதி தீர்ப்பு
செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
9 Jan 2024 8:58 AM
செந்தில்பாலாஜி ஜாமீன் கோரிய மனு நாளை ஒத்திவைப்பு
செந்தில்பாலாஜி நீதிமன்றக்காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
8 Jan 2024 9:14 AM
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 14-வது முறையாக நீட்டிப்பு
செந்தில் பாலாஜி தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி 3-வது முறையாக தாக்கல் செய்த மனு வரும் 8 ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
4 Jan 2024 9:16 AM
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
22 Nov 2023 10:13 AM
பா.ஜ.க. நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு
அமர் பிரசாத் ரெட்டியின் ஜாமீன் மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
7 Nov 2023 9:44 AM
பா.ஜ.க. நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியின் ஜாமீன் மனு தள்ளுபடி
அடுத்தக்கட்டமாக ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக அமர் பிரசாத் ரெட்டி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 Nov 2023 8:59 AM