பெருசு படத்தின் முதல் நாள் வசூல்

'பெருசு' படத்தின் முதல் நாள் வசூல்

கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் வைபவ் நடித்துள்ள 'பெருசு' படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
15 March 2025 2:54 PM
கார்த்திக் சுப்பராஜின் பெருசு டிரெய்லர் வெளியானது

கார்த்திக் சுப்பராஜின் "பெருசு" டிரெய்லர் வெளியானது

வைபவ் நடித்துள்ள ‘பெருசு’ படம் 14-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
8 March 2025 9:03 AM
கார்த்திக் சுப்பராஜின் பெருசு படத்தின் டிரெய்லர் நாளை வெளியீடு

கார்த்திக் சுப்பராஜின் "பெருசு" படத்தின் டிரெய்லர் நாளை வெளியீடு

கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பென்ச் நிறுவனம் தயாரிப்பில் வைபவ் நடித்துள்ள ‘பெருசு’ படம் 14-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
7 March 2025 4:18 PM
கார்த்திக் சுப்பராஜ் தயாரித்த பெருசு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

கார்த்திக் சுப்பராஜ் தயாரித்த 'பெருசு' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பென்ச் நிறுவனம் தயாரிப்பில் வைபவ் நடித்துள்ள 'பெருசு' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
27 Feb 2025 1:14 AM
வைபவ் நடிக்கும்   ஆலம்பனா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

வைபவ் நடிக்கும் "ஆலம்பனா" படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

வைபவ் நடிக்கும் ‘ஆலம்பனா’ படம் மார்ச் 7ம் தேதி திரைக்கு வரும் என படக்குழு புதிய ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது.
3 Feb 2025 3:18 PM
கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் 16 வது படத்தின் டைட்டில் வெளியீடு

கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் 16 வது படத்தின் டைட்டில் வெளியீடு

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் 16 வது திரைப்படத்தின் டைட்டிலை படக்குழு அறிவித்துள்ளது.
13 Jan 2025 9:00 AM
சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் படத்தின் 3வது பாடல் வெளியானது

'சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்' படத்தின் 3வது பாடல் வெளியானது

‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’ படத்தின் ‘ஓ மேரி ஜான்’ பாடல் வெளியானது.
25 Oct 2024 4:16 PM
சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் படத்தின்  டிரெய்லர்  வெளியானது

'சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்' படத்தின் டிரெய்லர் வெளியானது

'சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்' படத்தை விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் இணைந்து நகைச்சுவை படமாக இயக்கியுள்ளனர்.
7 Oct 2024 2:53 PM
சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் படத்தின் புரோமோ பாடல் வெளியானது

'சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்' படத்தின் புரோமோ பாடல் வெளியானது

‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’ திரைப்படத்தின் புரோமோ பாடலான ‘மை மைமா’ வெளியாகியுள்ளது.
22 Sept 2024 10:53 AM
சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படம்: கதாபாத்திரங்களின் அறிமுக போஸ்டர் வெளியீடு

'சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்' திரைப்படம்: கதாபாத்திரங்களின் அறிமுக போஸ்டர் வெளியீடு

'சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்' திரைப்படத்தில் சுனில் ரெட்டி மற்றும் மணிகண்டனின் கதாபாத்திர அறிமுக போஸ்டர்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
9 Sept 2024 4:25 PM
சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் படத்தில் ஜான் விஜய்யின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியீடு

'சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்' படத்தில் ஜான் விஜய்யின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியீடு

இந்த படத்தை விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் இணைந்து நகைச்சுவை படமாக இயக்கியுள்ளனர்.
7 Sept 2024 2:13 AM
சென்னை சிட்டி கேங்ஸ்டர் படத்தின் முதல் பாடல் வெளியானது

'சென்னை சிட்டி கேங்ஸ்டர்' படத்தின் முதல் பாடல் வெளியானது

வைபவ் நடிப்பில் உருவாகும் 'சென்னை சிட்டி கேங்ஸ்டர்' படத்தின் முதல் பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.
22 Aug 2024 1:29 PM