அ.ம.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானம் தமிழ்நாட்டு அரசியலின் எதிர்கால திசையைத் தீர்மானிக்கும் -    டி.டி.வி. தினகரன்

அ.ம.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானம் தமிழ்நாட்டு அரசியலின் எதிர்கால திசையைத் தீர்மானிக்கும் - டி.டி.வி. தினகரன்

அ.ம.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட இருக்கும் தீர்மானம் தமிழ்நாட்டு அரசியலின் எதிர்கால திசையைத் தீர்மானிக்கும் சக்தி படைத்தவையாக இருக்கப் போகிறது என்று தொண்டர்களுக்கு டி.டி.வி. தினகரன் கடிதம் எழுதியுள்ளார்.
12 Aug 2022 7:14 PM IST