
குட்டிகளுடன் தோட்டங்களில் உலா வரும் காட்டுயானைகள்
பழனி அருகே குட்டிகளுடன் தோட்டங்களில் காட்டுயானைகள் உலா வருகின்றன. எனவே தோட்டங்களுக்கு செல்ல வேண்டாம் என்று, ஒலிப்பெருக்கி மூலம் விவசாயிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
5 Aug 2023 4:03 PM
தென்னை மரங்களை சேதப்படுத்திய காட்டுயானைகள்
பொள்ளாச்சி அருகே தென்னை மரங்களை காட்டுயானைகள் சேதப்படுத்தின.
23 July 2023 8:15 PM
வாகனங்களை வழிமறிக்கும் காட்டுயானைகள்
மசினகுடி-ஊட்டி சாலையில் வாகனங்களை வழிமறிக்கும் காட்டுயானைகளால் சுற்றுலா பயணிகள் பீதி அடைந்து வருகின்றனர்.
21 July 2023 7:30 PM
பளியன் குடியிருப்பில் இருந்து சுருளியாறு பகுதிக்கு இடம்பெயர்ந்த காட்டுயானைகள்:வனப்பகுதிக்குள் விரட்ட கோரிக்கை
வனப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக பளியன் குடியிருப்பில் இருந்து சுருளியாறு மின்நிலைய பகுதிக்கு காட்டுயானைகள் இடம் பெயர்ந்தன.
12 Jun 2023 6:45 PM
பலாப்பழங்களை உண்பதற்காக கூட்டமாக முகாமிட்டுள்ள காட்டுயானைகள்
யானைகள் அவ்வப்போது சாலையை கடப்பதால் வாகன ஓட்டிகள் கவனத்துடன் வாகனங்களை இயக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
20 Sept 2022 5:23 PM
கிருஷ்ணகிரியில் ஊருக்குள் புகுந்த இரண்டு காட்டுயானைகள் - பட்டாசு வெடித்து விரட்டியடித்த வனத்துறை
கிருஷ்ணகிரியில் இரண்டு காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்ததால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.
5 Sept 2022 3:57 PM
நடு காட்டுக்குள் கரும்பு லாரியை மடக்கிய காட்டுயானைகள்..! ஓட்டுநரின் சாமர்த்திய செயல்
சத்தியமங்கலம் அருகே கரும்பு லாரியை காட்டு யானை வழிமறித்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
12 Aug 2022 10:09 AM