கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு: சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக ஸ்ரீமதியின் தாய் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு: சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக ஸ்ரீமதியின் தாய் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் பள்ளி தாளாளர் உள்ளிட்டோருக்கு சென்னை ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
14 Sept 2022 2:52 PM IST
மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு: விசாரணை அறிக்கையை விரைந்து தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு: விசாரணை அறிக்கையை விரைந்து தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் இறுதி விசாரணை அறிக்கையை சிபிசிஐடி விரைந்து தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
29 Aug 2022 4:27 PM IST
புதுச்சேரி ஜிப்மர் குழுவினால் ஆய்வு செய்யப்பட்ட  மாணவி ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை ஆய்வறிக்கை விழுப்புரம் கோர்ட்டில் தாக்கல்

புதுச்சேரி ஜிப்மர் குழுவினால் ஆய்வு செய்யப்பட்ட மாணவி ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை ஆய்வறிக்கை விழுப்புரம் கோர்ட்டில் தாக்கல்

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை முடிவுகளை ஆய்வு செய்த புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ குழு, தனது ஆய்வறிக்கையை விழுப்புரம் கோர்ட்டில் தாக்கல் செய்தது.
22 Aug 2022 10:36 PM IST
மாணவி ஸ்ரீமதி இறந்த வழக்கில் கைதான    பள்ளி தாளாளர் உள்பட 5 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி    விழுப்புரம் கோர்ட்டு உத்தரவு

மாணவி ஸ்ரீமதி இறந்த வழக்கில் கைதான பள்ளி தாளாளர் உள்பட 5 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி விழுப்புரம் கோர்ட்டு உத்தரவு

மாணவி ஸ்ரீமதி இறந்த வழக்கில் கைதான பள்ளி தாளாளர் உள்பட 5 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து விழுப்புரம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
18 Aug 2022 10:17 PM IST
மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு: பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேருக்கு மேலும் 15 நாட்கள் காவல் நீட்டிப்பு

மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு: பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேருக்கு மேலும் 15 நாட்கள் காவல் நீட்டிப்பு

பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேருக்கு ஆகஸ்ட் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
12 Aug 2022 1:09 PM IST