தூத்துக்குடி மீனவர்கள் 12 பேருக்கு தலா ரூ.1.5 கோடி அபராதம் - இலங்கை நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி மீனவர்கள் 12 பேருக்கு தலா ரூ.1.5 கோடி அபராதம் - இலங்கை நீதிமன்றம் உத்தரவு

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 12 பேருக்கு தலா ரூ.1.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
3 Sep 2024 2:11 PM GMT
தமிழகத்தில் தலைவிரித்தாடும் தீண்டாமை கொடுமை - எல்.முருகன் தாக்கு

"தமிழகத்தில் தலைவிரித்தாடும் தீண்டாமை கொடுமை" - எல்.முருகன் தாக்கு

தமிழகத்தில் நடக்கும் இதுபோன்ற அவலங்களுக்கு முதல்-அமைச்சர் என்ன பதில் சொல்லப்போகிறார்..? என்று எல்.முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.
3 Sep 2024 12:59 PM GMT
பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேச்சு - மன்னிப்பு கோரினார் மத்திய மந்திரி ஷோபா

பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேச்சு - மன்னிப்பு கோரினார் மத்திய மந்திரி ஷோபா

வழக்கு விசாரணையை நாளை மறுதினம் ஒத்தி வைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3 Sep 2024 12:27 PM GMT
அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 5-ம் தேதி காற்றழுத்ததாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 Sep 2024 10:46 AM GMT
அமைச்சர் உதயநிதியுடன் கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் சந்திப்பு

அமைச்சர் உதயநிதியுடன் கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் சந்திப்பு

சென்னை வந்துள்ள கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் அமைச்சர் உதயநிதி நேரில் சந்தித்தார்.
3 Sep 2024 10:21 AM GMT
26 அரசுப் பள்ளிகளை பசுமைப் பள்ளிகளாக மாற்ற ரூ.5.20 கோடி நிதி ஒதுக்கீடு

26 அரசுப் பள்ளிகளை பசுமைப் பள்ளிகளாக மாற்ற ரூ.5.20 கோடி நிதி ஒதுக்கீடு

தமிழ்நாட்டில் 26 அரசுப் பள்ளிகளை பசுமைப் பள்ளிகளாக மாற்ற ரூ.5.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
3 Sep 2024 10:01 AM GMT
13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 Sep 2024 2:16 PM GMT
சுங்கச்சாவடி கட்டணம் உயர்ந்தாலும், பஸ் கட்டணம் உயராது - ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கம்

"சுங்கச்சாவடி கட்டணம் உயர்ந்தாலும், பஸ் கட்டணம் உயராது" - ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கம்

ஆம்னி பஸ்கள் கட்டணம் உயர்த்தப்படாது என்று ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
2 Sep 2024 2:05 PM GMT
பாலியல் புகார் விவகாரம்: முன்னணி நடிகர், நடிகைகள் மவுனத்தை கலைக்க வேண்டும்: நடிகை ராதிகா

பாலியல் புகார் விவகாரம்: முன்னணி நடிகர், நடிகைகள் மவுனத்தை கலைக்க வேண்டும்: நடிகை ராதிகா

தமிழ் திரையுலகில் பாலியல் புகார்களை விசாரிக்க கமிட்டி அமைக்க வேண்டும் என்று நடிகை ராதிகா கோரிக்கை விடுத்துள்ளார்.
2 Sep 2024 12:20 PM GMT
மாணவிகளுக்கு எதிராக தொடரும் பாலியல் துன்புறுத்தல்கள் - தலைமைச் செயலாளர் ஆலோசனை

மாணவிகளுக்கு எதிராக தொடரும் பாலியல் துன்புறுத்தல்கள் - தலைமைச் செயலாளர் ஆலோசனை

பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்ததன் எதிரொலியாக தலைமைச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.
2 Sep 2024 11:43 AM GMT
இரவு 7 மணி வரை 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இரவு 7 மணி வரை 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
2 Sep 2024 11:14 AM GMT
5 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

5 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 Sep 2024 5:32 AM GMT