விஜய் ஹசாரே டிராபி: தமிழகம் - சண்டிகர் ஆட்டம் மழை காரணமாக ரத்து
தமிழக அணி தனது அடுத்த ஆட்டத்தில் வரும் 26ம் தேதி உத்தரபிரதேசத்தை எதிர்கொள்கிறது.
21 Dec 2024 12:57 PM ISTமத்திய அரசுக்கு மக்கள் மீண்டும் பதிலடி கொடுப்பார்கள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பிக்கள் வீறுகொண்ட வீரர்களாக குரல் கொடுத்ததாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
21 Dec 2024 12:45 PM ISTவலுவிழக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்
காற்றழுத்த தாழ்வு மண்டலம், படிப்படியாக கடலிலேயே வலுவிழக்க வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 Dec 2024 9:14 AM ISTவிஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்
38 அணிகள் பங்கேற்கும் விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது.
21 Dec 2024 7:39 AM ISTவங்கக்கடலில் நிலவும் தாழ்வு மண்டலம்: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா..?
26-ந் தேதிக்கு பிறகு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
21 Dec 2024 6:46 AM ISTதமிழகத்தில் இன்று முதல் 26-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று முதல் 26-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
20 Dec 2024 1:30 PM ISTசென்னை - ராமேசுவரம் இடையே வந்தே பாரத் ரெயில்: ரெயில்வே மந்திரியிடம் கோரிக்கை
சென்னையில் இருந்து கடலூர் வழியாக ராமேசுவரத்துக்கு வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
20 Dec 2024 5:59 AM ISTஆந்திராவை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி... மிதமான மழைக்கு வாய்ப்பு
வட கடலோர மாவட்டங்களில் இன்று மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
19 Dec 2024 4:17 AM ISTகேரள மருத்துவ கழிவுகளை தமிழகத்தில் கொட்டுவதா? பசுமை தீர்ப்பாயம் கடும் கண்டனம்
கேரள மருத்துவக்கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவதற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
18 Dec 2024 9:48 PM ISTமீனவர்கள் விவகாரம்: தமிழர்கள் இந்த நாட்டின் குடிமக்களா? இல்லையா? - சீமான் கேள்வி
கச்சத்தீவை மீட்பது மட்டுமே தமிழ்நாட்டு மீனவர்கள் பாதுகாப்பிற்கான நிலையான தீர்வாக அமையும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
17 Dec 2024 10:57 PM IST"உலகத்திலேயே செஸ் என்றால் தமிழ்நாடு தான்.." - விஸ்வநாதன் ஆனந்த் புகழாரம்
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழகத்தை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேசுக்கு, இன்று பாராட்டு விழா நடைபெற்றது.
17 Dec 2024 10:32 PM ISTதமிழகத்தில் பைக் டாக்சி இயங்க தடையில்லை - அரசுக்கு தொழிலாளர்கள் நன்றி
நிலையான வருமானத்தை ஈட்டி, தொழிலாளர்கள் கண்ணியமிக்க வகையில் வாழ முடியும் என்று பைக் டாக்சி தொழிலாளர்கள் கூறியுள்ளனர்.
17 Dec 2024 8:15 PM IST