மது குடிக்க பணம் தராததால் மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை - சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

மது குடிக்க பணம் தராததால் மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை - சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

மது குடிக்க பணம் தராததால் ஆத்திரத்தில் மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
18 May 2022 8:46 AM IST