மாடியில் இருந்து தவறி விழுந்த தலைமை செயலக லிப்ட் ஆபரேட்டர் சாவு

மாடியில் இருந்து தவறி விழுந்த தலைமை செயலக 'லிப்ட்' ஆபரேட்டர் சாவு

திருவல்லிக்கேணியில் மாடியில் இருந்து தவறி விழுந்த தலைமை செயலக ‘லிப்ட்’ ஆபரேட்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.
12 Aug 2022 7:57 AM IST