தேசியக்கொடியுடன் ராணுவ வீரர்கள் பாதயாத்திரை

தேசியக்கொடியுடன் ராணுவ வீரர்கள் பாதயாத்திரை

இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் வரை ராணுவ வீரர்கள் தேசியக்கொடியுடன் பாதயாத்திரை தொடங்கினர்.
12 Aug 2022 2:25 AM IST