சிலியின் முன்னாள் அதிபர் பேச்லெட்க்கு 2024-ம் ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதி பரிசு
முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், இந்திய வெளியுறவுத் துறை செயலாளருமான சிவசங்கர் மேனன் தலைமையிலான சர்வதேச நடுவர் குழு இந்த அறிவிப்பை வெளியிட்டது.
7 Dec 2024 4:57 AM ISTஊழல் வழக்கு: பெரு நாட்டில் முன்னாள் அதிபருக்கு 20 ஆண்டு சிறை
முன்னாள் அதிபருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்ட சம்பவம் பெரு நாட்டின் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
23 Oct 2024 11:51 AM ISTசிலி நாட்டின் முன்னாள் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் பலி
சிலி நாட்டின் முன்னாள் அதிபர் ஜெபஸ்டின் பினிரா ஹெலிகாட்பர் விபத்தில் உயிரிழந்தார்.
7 Feb 2024 7:41 AM IST74 ஆண்டுகளுக்கு பின் முதன்முறையாக... தைவான் முன்னாள் அதிபர் சீன சுற்றுப்பயணம்
சீனாவில், தைவானின் முன்னாள் அதிபர் மா யிங்-ஜீயவ் அடுத்த வாரம் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டு உள்ளார்.
20 March 2023 6:45 PM ISTஊழல், பணமோசடி வழக்கில் மாலத்தீவு முன்னாள் அதிபருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை
ஊழல், பணமோசடி வழக்கில் மாலத்தீவு முன்னாள் அதிபருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு குற்ற நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
26 Dec 2022 4:54 PM ISTபாகிஸ்தான் முன்னாள் அதிபர் சர்தாரி உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதி
பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் சர்தாரி உடல்நல குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
29 Sept 2022 6:33 AM ISTஇலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு தாய்லாந்தில் தற்காலிக அனுமதி
இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று தாய்லாந்து சென்றடைந்தார்
11 Aug 2022 11:42 PM IST