
டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவியேற்க உள்ள பெண்? - எலான் மஸ்க் வெளியிட்ட தகவல்
டுவிட்டர் நிறுவனத்திற்கான புதிய தலைமை நிர்வாக அதிகாரியை தேர்ந்தெடுத்து விட்டதாக அண்மையில் எலான் மஸ்க் தெரிவித்தார்.
12 May 2023 2:47 PM
டுவிட்டரில் வருகிறது வீடியோ கால், ஆடியோ கால் வசதி..!
டுவிட்டரில் வீடியோ கால், ஆடியோ கால் வசதியை அந்நிறுவனம் கொண்டு வருகிறது.
10 May 2023 3:18 AM
பயன்பாட்டில் இல்லாத டுவிட்டர் கணக்குகள் விரைவில் நீக்கப்படும்: எலான் மஸ்க் அறிவிப்பு
பயன்பாட்டில் இல்லாத டுவிட்டர் கணக்குகள் நீக்கப்படும் என்று எலான் மஸ்க் கூறியுள்ளார்.
9 May 2023 4:59 PM
டுவிட்டர் நிறுவனத்தில் மகப்பேறு கால விடுமுறையை குறைத்த எலான் மஸ்க்..!
டுவிட்டர் நிறுவனத்தில் மகப்பேறு கால விடுமுறையை 14 நாட்கள் குறைத்து அதன் நிறுவனர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
30 April 2023 10:15 AM
பிரபல செய்தி நிறுவனம் ஏ.என்.ஐ.யின் டுவிட்டர் கணக்கு முடக்கம்
பிரபல செய்தி நிறுவனங்களில் ஒன்றான ஏ.என்.ஐ.யின் டுவிட்டர் கணக்கு முடக்கம் செய்யப்பட்டு உள்ளது.
29 April 2023 12:53 PM
புளூ டிக்... சார் நீங்கள் ரூ.900 மதிப்புள்ள 'டீ' குடித்து இருக்கிறீர்கள்; அமிதாப் பச்சனை விமர்சித்த நெட்டிசன்கள்
10 லட்சம் பாலோயர்களுக்கு புளூ டிக் வசதி மீண்டும் கிடைத்த நிலையில், 4.84 கோடி பாலோயர்களை கொண்ட நடிகர் அமிதாப் பச்சன் சந்தா செலுத்தியதற்காக நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
25 April 2023 1:27 PM
10 லட்சம் பாலோயர் கொண்ட பயனாளர்களுக்கு புளூ டிக்கா...? குழப்பத்தில் ஊடகவாசிகள்
சுஷ்மா சுவராஜ், நடிகர்கள் சுஷாந்த் சிங், இர்பான் உள்ளிட்ட மறைந்த பிரபலங்களின் கணக்குகளுக்கு கூட புளூ டிக் வசதி மீண்டும் கிடைத்து உள்ளது.
23 April 2023 11:23 AM
நடிகர் அமிதாப் பச்சனுக்கு மீண்டும் புளூ டிக்; தனக்கே உரிய பாணியில் எலான் மஸ்கிற்கு நன்றி
நடிகர் அமிதாப் பச்சனுக்கு மீண்டும் புளூ டிக் வழங்கியதற்காக எலான் மஸ்கிற்கு அவர் நன்றி தெரிவித்து கொண்டார்.
22 April 2023 7:05 AM
சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் புளூ டிக்கை நீக்கியது டுவிட்டர் நிறுவனம்
சந்தா செலுத்தாத அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் கணக்கில் புளூ டிக்கை டுவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது.
21 April 2023 3:00 AM
டுவிட்டரை நிர்வகிப்பது மிகவும் வலி மிகுந்தது - டுவிட்டர் தலைவர் எலான் மஸ்க்
டுவிட்டரை நிர்வகிப்பது மிகவும் வலி மிகுந்தது என்று டுவிட்டர் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
12 April 2023 4:23 PM
'எங்கள் ஊழியர்கள் சிறை செல்வார்கள் அல்லது.....' - இந்திய சட்டங்கள் குறித்து டுவிட்டர் தலைவர் எலான் மஸ்க்
இந்திய சமூகவலைதள சட்டங்கள் குறித்து டுவிட்டர் தலைவர் எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார்.
12 April 2023 11:04 AM
தந்தை-மகனுடன் படுக்கையை பகிர்ந்த பிரபல நடிகை; டுவிட்டர் பயனாளர் பதிவுக்கு நடிகை பதிலடி
இயக்குநரான தந்தையுடனும், ஹீரோவான மகனுடனும் படுக்கையை பல முறை பகிர்ந்தவர் என்ற டுவிட்டர் பயனாளரின் பதிவுக்கு பிரபல நடிகை பதிலடி கொடுத்து உள்ளார்.
12 April 2023 10:43 AM