
'திரெட்ஸ்' சமூக வலைதளம் : மெட்டா மீது வழக்கு தொடரப்போவதாக டுவிட்டர் மிரட்டல்
'திரெட்ஸ்' செயலியின் வடிவமைப்பு அம்சங்கள் குறித்து ஒரு பயனர் அது டுவிட்டரின் பிரதி என்று பதிவிட்டிருந்தார்.
7 July 2023 6:23 AM
டுவிட்டர் பயனர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதித்த எலான் மஸ்க் : பயனர்கள் அதிர்ச்சி
டுவிட்டர் பயன்பாட்டில் அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளார் எலான் மஸ்க்.
2 July 2023 3:42 AM
டுவிட்டரில் நாள் ஒன்றுக்கு யாரெல்லாம் எத்தனை பதிவுகளை படிக்கலாம்..? எலான் மஸ்க் அறிவிப்பு
டுவிட்டரில் கணக்கு வைத்திருப்பவர்கள் நாள் ஒன்றுக்கு எத்தனை பதிவுகளை படிக்கலாம்..? என்ற விவரங்களை எலான் மஸ்க் அறிவித்து உள்ளார்.
1 July 2023 6:14 PM
மீண்டும் செயல்பாட்டிற்கு வந்த டுவிட்டர்... மீம்ஸ்களை தெறிக்க விட்ட டுவிட்டர்வாசிகள்
உலகம் முழுவதும் டுவிட்டர் முடங்கிய நிலையில் தற்போது இயல்புநிலைக்கு திரும்பி வருகிறது.
1 July 2023 3:45 PM
உலகம் முழுவதும் டுவிட்டர் இணையதளம் முடங்கியது..! பயனர்கள் அவதி
உலகம் முழுவதும் டுவிட்டர் தளம் திடீரென முடங்கியுள்ளது
1 July 2023 3:24 PM
மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக டுவிட்டர் தொடர்ந்த வழக்கு: கர்நாடக ஐகோர்ட் அபராதத்துடன் தள்ளுபடி
ஒரு சில டுவிட்கள் மற்றும் டுவிட்டர் கணக்குகளை முடக்கச் சொன்ன மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து டுவிட்டர் நிர்வாகம் கடந்த ஆண்டு கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.
30 Jun 2023 10:42 AM
ஒத்தைக்கு ஒத்த...! சண்டைக்கு அழைத்த எலான் மஸ்க் நா ரெடி என்ற மார்க் ஜூக்கர்பெர்க்
பேஸ்புக்- டுவிட்டர் நிறுவனர்களுக்கிடையே அவ்வப்பொழுது சமூக வலைதளங்களில் வாக்குவாதங்கள் நடைபெறுவது உண்டு.
22 Jun 2023 10:59 AM
ஸ்மார்ட் டி.வி.க்களுக்கான டுவிட்டர் வீடியோ செயலி விரைவில் அறிமுகம்; எலான் மஸ்க் அறிவிப்பு
ஸ்மார்ட் டி.வி.க்களுக்கான டுவிட்டர் வீடியோ செயலி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எலான் மஸ்க் அறிவித்து உள்ளார்.
18 Jun 2023 5:46 AM
உலகின் மிக துல்லியமான தகவல் ஆதாரமாக டுவிட்டரை மாற்ற திட்டம்
உலகின் மிக துல்லியமான தகவல் ஆதாரமாக டுவிட்டரை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
14 Jun 2023 12:58 AM
இந்திய அரசு மீது டுவிட்டர் முன்னாள் சிஇஓ குற்றச்சாட்டு..!
விவசாயிகள் போராட்டம் தொடர்பாக பதிவான டுவிட்டர் கணக்குகளை முடக்குமாறு இந்திய அரசால் மிரட்டப்பட்டோம் என டுவிட்டர் முன்னாள் சிஇஓ ஜாக் டோர்சி தெரிவித்துள்ளார்.
13 Jun 2023 3:53 AM
டுவிட்டர் நிறுவனத்தின் புதிய சிஇஓ-ஆக லிண்டா யக்காரினோ பொறுப்பேற்றார்!
மஸ்க்கின் டுவிட்டர் 2.0-வை உருவாக்க தான் உறுதியுடன் இருப்பதாகவும் லிண்டா அப்போது தெரிவித்திருந்தார். டுவிட்டரின் வணிக செயல்பாடுகளை இவர் கவனிப்பார் என தெரிகிறது.
6 Jun 2023 2:37 PM
சீமானின் டுவிட்டர் கணக்கு முடக்கம் - கவிஞர் வைரமுத்து கண்டனம்
சீமானின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
1 Jun 2023 7:22 PM