அயோத்தியில் ராமர் கோயில் கருவறை டிசம்பர் 2023க்குள் கட்டி முடிக்கப்படும் - கட்டுமானக் குழு தகவல்

பிரம்மாண்டமான இக்கோயில் கட்டுவதற்கான செலவு ரூ.300-400 கோடி வரை ஆகலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
18 May 2022 9:12 PM IST