
தி.மு.க.-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே நாளை 3-ம் கட்ட பேச்சுவார்த்தை
நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.
28 Feb 2024 5:57 PM
கேரளாவில் 15 மக்களவை இடங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு
வேட்பாளர்கள் பட்டியலில் தற்போது பதவியில் உள்ள 4 எம்.எல்.ஏ.க்கள், 2 எம்.பி.க்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
27 Feb 2024 11:53 AM
தி.மு.க. உடனான பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்தது - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
தி.மு.க.வுடன் எந்தவிதமான நெருடலும் இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
25 Feb 2024 1:21 PM
நாடாளுமன்ற தேர்தல் தொகுதிப் பங்கீடு: தி.மு.க. - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை
இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
25 Feb 2024 6:46 AM
சவால்கள் நிறைந்த சூழலில் சாதகமான நிதிநிலை அறிக்கை - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வரவேற்பு
போக்குவரத்து ஓய்வூதியர்களின் அகவிலைப்படி, எம்.ஆர்.பி செவிலியர்களின் கோரிக்கைகள் பற்றிய அறிவிப்பு இல்லாததது வருத்தமளிக்கிறது என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
19 Feb 2024 5:34 PM
தேர்தல் பத்திரங்கள் மூலம் நாங்கள் நிதியுதவி எதுவும் பெறவில்லை.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விளக்கம்
கொள்கை அடிப்படையில் தேர்தல் பத்திரங்களை ஏற்க மறுத்துவிட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
16 Feb 2024 11:28 AM
மத்திய அரசுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் - வைகோ ஆதரவு
கூட்டாட்சித் தத்துவத்தை மத்திய அரசு சிதைத்து வருவதாக வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
7 Feb 2024 4:00 PM
மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம் - தி.மு.க. பங்கேற்பு
பா.ஜ.க. அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வருகிற 8-ம் தேதி போராட்டம் நடைபெற உள்ளது.
4 Feb 2024 3:47 PM
தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்தது - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
விருப்ப தொகுதிகளின் பட்டியலை தி.மு.க.விடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
4 Feb 2024 5:45 AM
மதச்சார்பின்மைக்கு சாவுமணி.. ராமர் கோவில் திறப்பு விழாவை கடுமையாக விமர்சித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வினர் நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொண்டனர்.
30 Jan 2024 12:58 PM
முதல்-அமைச்சருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் சந்திப்பு
தமிழ்நாடு அரசு பெ.சண்முகத்திற்கு டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கி கவுரவித்துள்ளது.
13 Jan 2024 6:52 PM
வடகிழக்கு பருவ மழை: நீரில் மூழ்கி விவசாய பயிர்கள் பாதிப்பு - உரிய இழப்பீடு வழங்கிட கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
10 Jan 2024 6:32 PM