எரிவாயு குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் பரபரப்பு

எரிவாயு குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் பரபரப்பு

கோவை விளாங்குறிச்சி சாலையில் பதிக்கப்பட்ட எரிவாயு குழாயில் காற்றை செலுத்தி பரிசோதனை செய்தபோது, கசிவு உள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு, பயங்கர சத்தம் கேட்டதால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
11 Aug 2022 10:55 PM IST