குலசேகரன்பட்டினத்தில்  ராக்கெட் ஏவுதளம் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும்

குலசேகரன்பட்டினத்தில் "ராக்கெட் ஏவுதளம் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும்"

“குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும்” என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறினார்.
11 Aug 2022 9:07 PM IST