10 கிராமங்களில் தண்ணீர் புகுந்தது

10 கிராமங்களில் தண்ணீர் புகுந்தது

சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நேற்று மாலை 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்ணீர் புகுந்தது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் புயல் பாதுகாப்பு மையத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
30 Aug 2022 7:34 PM GMT
சிறுநீரகங்களை சேதப்படுத்தும் பழக்கவழக்கங்கள்

சிறுநீரகங்களை சேதப்படுத்தும் பழக்கவழக்கங்கள்

உடலில் சேர்ந்திருக்கும் தேவையில்லாத கழிவுகள் அனைத்தையும் வெளியேற்றும் பணியை சிறுநீரகங்கள் மேற்கொள்கின்றன. உடலில் நீர், தாது, உப்பு போன்றவற்றை சம நிலையில் பராமரிப்பதும் சிறுநீரகத்தின் முக்கியமான வேலையாக அமைந்திருக்கின்றன.
30 Aug 2022 3:37 PM GMT
கரையோர சாலையை தழுவிச்சென்ற வைகை தண்ணீர்

கரையோர சாலையை தழுவிச்சென்ற வைகை தண்ணீர்

கரையோர சாலையை தழுவிச்சென்ற வைகை தண்ணீர்
29 Aug 2022 7:33 PM GMT
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

பேபி அணையை பலப்படுத்தி முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
29 Aug 2022 5:46 PM GMT
வாய்க்காலில் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுமா?

வாய்க்காலில் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுமா?

தோட்டக்குடி வாய்க்காலில் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
29 Aug 2022 4:15 PM GMT
ஊருணிகளுக்கு வைகை தண்ணீர் திறப்பு

ஊருணிகளுக்கு வைகை தண்ணீர் திறப்பு

ராமநாதபுரம் பெரிய கண்மாயில் இருந்து நகரில் உள்ள ஊருணிகளுக்கு வைகை தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
28 Aug 2022 5:13 PM GMT
மே.வங்கத்தில் அசுத்தமான தண்ணீரை குடித்த 12 வயது சிறுவன் உயிரிழப்பு; ஒரே கிராமத்தில் 50 பேருக்கு உடல்நலம் பாதிப்பு!

மே.வங்கத்தில் அசுத்தமான தண்ணீரை குடித்த 12 வயது சிறுவன் உயிரிழப்பு; ஒரே கிராமத்தில் 50 பேருக்கு உடல்நலம் பாதிப்பு!

மேற்கு வங்கத்தில் அசுத்தமான தண்ணீரைக் குடித்த 12 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
28 Aug 2022 12:34 PM GMT
வைகை அணையிலிருந்து பாசனத்திற்காக  தண்ணீர் திறக்கப்பட்டது

வைகை அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது

முதல் நாளான இன்று அணையிலிருந்து 2000 கனஅடி நீரை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திறந்து வைத்தார்.
27 Aug 2022 6:46 AM GMT
பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் முழுவதையும் வெளியேற்ற முடிவு

பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் முழுவதையும் வெளியேற்ற முடிவு

புதிதாக 3 மதகு கிணறுகளை ரூ.10 கோடி செலவில் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
26 Aug 2022 8:22 AM GMT
வழிந்தோடி செல்லும் தண்ணீர்

வழிந்தோடி செல்லும் தண்ணீர்

தடுப்பணையில் தண்ணீர் வழிந்தோடி செல்கிறது.
20 Aug 2022 6:42 PM GMT
நகரில் உள்ள 13 ஊருணிகளை நிரப்ப திட்டம்

நகரில் உள்ள 13 ஊருணிகளை நிரப்ப திட்டம்

வைகை அணையில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீர் ராமநாதபுரம் பெரிய கண்மாய் வந்து சேர்ந்துள்ள நிலையில் ராமநாதபுரம் நகரில் உள்ள 13 ஊருணிகளை நிரப்ப திட்டமிடப்பட்டு உள்ளது.
18 Aug 2022 4:03 PM GMT
சீறிப்பாய்ந்து செல்லும் தண்ணீர்

சீறிப்பாய்ந்து செல்லும் தண்ணீர்

தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது.
11 Aug 2022 6:29 PM GMT