'ஜூம்' மீட்டிங் பிரசாரத்தில் ஆபாச படம்: தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம்
ஜூம் மீட்டிங் பிரசாரத்தில் சில விஷமிகள் ஆபாச படங்களை பரப்பியதாக தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
14 April 2024 4:21 PM GMTதி.மு.க.,வின் 3 ஆண்டு ஆட்சியில் விலைவாசி உயர்வு - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது, தமிழகம் வளர்ச்சி அடைந்தது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
12 April 2024 1:21 PM GMTகோவை பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை மீது போலீசார் வழக்குப்பதிவு - காரணம் என்ன?
கோவையில் நேற்று அண்ணாமலை பிரசாரத்தின் போது தி.மு.க. - பா.ஜ.க. இடையே மோதல் ஏற்பட்டது.
12 April 2024 8:17 AM GMTகோவையில் தி.மு.க.-பா.ஜ.க. இடையே மோதல் - தி.மு.க. வேட்பாளர் விளக்கம்
தேர்தல் பிரசாரத்தின்போது தி.மு.க. - பா.ஜ.க. இடையே மோதல் ஏற்பட்டது.
12 April 2024 5:44 AM GMTகலாநிதி வீராசாமி காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை
தி.மு.க. வேட்பாளர் கலாநிதி வீராசாமி காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.
12 April 2024 3:55 AM GMTநாடாளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் அனல் பறக்கும் பிரசாரத்தில் தேசிய கட்சித் தலைவர்கள்
தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் அனல் பறக்கிறது.
12 April 2024 1:25 AM GMTபிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்திற்காக 14-ந்தேதி மைசூரு, மங்களூருவுக்கு பயணம்
கர்நாடகாவில் காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கேவின் சொந்த ஊரான கலபுரகியில் இருந்து பிரதமர் மோடியின் பிரசாரம் கடந்த மாதம் தொடங்கியது.
11 April 2024 2:23 PM GMTபிரசாரத்தின்போது முத்தங்களை பறக்கவிட்ட முன்னாள் அமைச்சருக்கு உடல்நலக்குறைவு
கடும் வெயில் காரணமாக முன்னாள் அமைச்சருக்கு சோர்வு ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
11 April 2024 3:21 AM GMTகன்னியாகுமரியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரசாரம்
கன்னியாகுமரியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார்.
11 April 2024 3:03 AM GMTதொண்டர்களை நோக்கி முத்தங்களை பறக்க விட்ட முன்னாள் அமைச்சர்
புதுவை நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதா சார்பில் அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடுகிறார்.
10 April 2024 4:27 AM GMTவேலூர், மேட்டுபாளையத்தில் பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரசாரம்
சென்னை பாண்டி பஜாரில் பிரதமர் மோடி நேற்று வாகனப் பேரணி நடத்தினார்.
10 April 2024 1:21 AM GMT"தமிழகத்தில் ஒரு தொகுதி கூட பா.ஜனதாவுக்கு கிடைக்காது" - தேர்தல் பிரசாரத்தில் தயாநிதி மாறன் பேச்சு
தமிழை பற்றி பேசி பிரதமர் மோடி வாயில் வடை சுடுகிறார் என்று தேர்தல் பிரசாரத்தில் தயாநிதி மாறன் பேசினார்.
9 April 2024 7:42 PM GMT