வயநாட்டில் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் பிரியங்கா காந்தி
வயநாடு நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 13ம் தேதி நடைபெற உள்ளது.
11 Nov 2024 7:30 AMமக்களை மத அடிப்படையில் பாஜக பிரிக்க முயற்சிக்கிறது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
பழங்குடியினருக்காக நான் குரல் எழுப்பும்போது, இந்தியாவை பிரிப்பதாக பாஜக குற்றம் சாட்டியது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
8 Nov 2024 11:58 AMவயநாடு மக்களின் மறுவாழ்வு முயற்சிகளை மோடி அரசு புறக்கணிக்கிறது: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
பல மாதங்களாகியும் வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிக்க வேண்டிய எந்த நிதியையும் மத்திய அரசு வழங்கவில்லை என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
29 Oct 2024 7:39 AMவயநாடு மக்களுக்காக கடுமையாக உழைப்பேன்: பிரியங்கா காந்தி
வென்றாலும் தோற்றாலும் வயநாட்டு மக்களுடனான எனது தொடர்பு முறிந்துபோகாது என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
28 Oct 2024 12:05 PMஇரண்டு, மூன்று கோடீஸ்வரர்களுக்கு உதவவே பாஜக அரசு நடத்தப்படுகிறது - ராகுல் காந்தி
அரியானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.2,000 வழங்கப்படும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
1 Oct 2024 11:00 AMஜம்மு-காஷ்மீரில் இறுதிக் கட்ட தேர்தல் பிரசாரம் முடிந்தது: அக்.1ம் தேதி வாக்குப்பதிவு
ஜம்மு-காஷ்மீரில் இறுதிக் கட்ட தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடம் நிறைவடைந்தது.
29 Sept 2024 6:27 PMமல்லிகார்ஜுன கார்கேவின் அரியானா தேர்தல் பிரசாரம் ரத்து
கடந்த 10 ஆண்டுகளாக மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் முயற்சிக்கிறது
23 Sept 2024 9:34 AMஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் நிதி- அமித்ஷா உறுதி
ஜம்மு காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்தால் விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் நிதி உதவி அளிக்கப்படும் என்று அமித்ஷா கூறினார்.
21 Sept 2024 10:34 PMமும்முனை போட்டியில் விக்கிரவாண்டி: அனல் பறந்த தலைவர்களின் பேச்சு; பிரசாரம் ஓய்ந்தது
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பாக அன்னியூர் சிவா, பா.ம.க. சார்பாக சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பாக டாக்டர் அபிநயா உள்பட மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
8 July 2024 1:06 PMவிக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரத்தை தொடங்குகிறார் சீமான்
விக்கிரவாண்டி தொகுதிக்கு அடுத்த மாதம் (ஜூலை) 10-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
23 Jun 2024 12:05 PMஅம்பானி, அதானியின் விருப்பப்படியே மோடி செயல்படுகிறார்: ராகுல் காந்தி
இந்திய அரசியலமைப்பை மாற்ற முயற்சித்தால் கோடிக்கணக்கான மக்களின் எதிர்ப்பை பா.ஜனதா சந்திக்க வேண்டியிருக்கும் என்று ராகுல் காந்தி கூறினார்.
23 May 2024 11:13 AMபிரசாரத்தில் நிதானத்தை கடைபிடியுங்கள் - பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
தேர்தல் பிரசாரத்தில் முன்வைக்கும் பேச்சுக்கள் தொடர்பாக பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
22 May 2024 12:09 PM