
மதுரை: காவலர் கொலை வழக்கில் ஒருவரை சுட்டுப்பிடித்தது போலீஸ்
மதுரை ஈச்சனேரியில் காவலர் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் ஒருவரை போலீஸ் சுட்டுப்பிடித்துள்ளனர்.
24 March 2025 3:30 AM
சென்னையில் ரவுடி துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு; போலீசார் அதிரடி
சென்னையில் ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
21 March 2025 1:36 AM
மராட்டியம்: பீட் மாவட்ட போலீஸ் சீருடை பேட்ஜில் சாதி பெயர் நீக்கம்
பீட் மாவட்ட போலீஸ் சீருடை பேட்ஜில் சாதி பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
17 March 2025 4:10 PM
காவல்துறையை இன்று இரவுமுதல் தூங்கவிடமாட்டேன்; அண்ணாமலை
காவல்துறையை இன்று இரவுமுதல் தூங்கவிடமாட்டேன் என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
17 March 2025 2:13 PM
ரோந்து பணியின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த தலைமை காவலரின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி
ரோந்து பணியின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த தலைமை காவலரின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
16 March 2025 4:01 PM
நெல்லை அருகே வீட்டின் மொட்டை மாடியில் பதுங்கி இருந்த வடமாநில வாலிபர்கள்
நெல்லை அருகே வீட்டின் மொட்டை மாடியில் வடமாநில வாலிபர்கள் பதுங்கி இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
16 Feb 2025 4:32 AM
குழந்தைகள் முன்பு ஆபாச புகைப்படம் எடுத்த போலீஸ் தம்பதி கைது
அமெரிக்காவில் குழந்தைகள் முன்பு ஆபாச புகைப்படம் எடுத்த போலீஸ் தம்பதி கைது செய்யப்பட்டனர்.
10 Feb 2025 10:54 PM
குடும்ப தகராறில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரர் தற்கொலை
குடும்ப தகராறில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரர் தற்கொலை செய்துகொண்டார்.
30 Jan 2025 3:12 AM
உத்தரபிரதேசம்: போலீஸ் என்கவுன்டரில் 4 பேர் சுட்டுக்கொலை
உத்தரபிரதேசத்தில் நடந்த போலீஸ் என்கவுன்டரில் தேடப்பட்டு வந்த 4 குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
21 Jan 2025 5:36 AM
விபத்தில் காயமடைந்த தென்காசி போலீஸ் ஏட்டு உயிரிழப்பு
விபத்தில் காயமடைந்த தென்காசி போலீஸ் ஏட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
17 Jan 2025 4:13 AM
கோவையில் வாலிபரின் கன்னத்தில் அறைந்த போலீஸ் ஏட்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்
கோவையில் வாலிபரின் கன்னத்தில் அறைந்த போலீஸ் ஏட்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
14 Jan 2025 8:23 AM
மதுரையில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - சிறப்பு எஸ்.ஐ. கைது
சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஜெயபாண்டியன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
11 Jan 2025 1:07 PM