கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பானைகளுக்கு வர்ணம் பூசும் பணி

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பானைகளுக்கு வர்ணம் பூசும் பணி

அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பானைகளுக்கு வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது.
11 Aug 2022 1:48 AM IST