
கரூர்: அமராவதி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு
பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணையில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
23 April 2025 8:53 PM IST
கரூர்: விஷபூச்சி கடித்து முதியவர் சாவு
தென்னை மரத்தில் ஏறி தேங்காய்களை வெட்டியுள்ளார். அப்போது அதில் இருந்த விஷபூச்சி ஒன்று அவரை கடித்துள்ளது.
20 April 2025 4:02 AM IST
கரூர்: பைக்கில் சென்று கொண்டிருந்தபோது மரக்கிளை முறிந்து விழுந்து மாணவர் பலி
பள்ளி மாணவன் மீது மரக்கிளை முறிந்து விழுந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
30 March 2025 2:54 PM IST
கரூரில் இன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் தள்ளிவைப்பு
கரூரில் இன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
23 March 2025 7:58 AM IST
கரூர்: கல்லூரி மாணவி கடத்தப்பட்ட சம்பவம் - 3 தனிப்படைகள் அமைப்பு
கரூரில் பட்டப்பகலில் கல்லூரி மாணவி கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
10 March 2025 8:39 PM IST
கரூரில் பட்டப்பகலில் கல்லூரி மாணவி கடத்தல்
கரூரில் பட்டப்பகலில் கல்லூரி மாணவியை மர்ம நபர்கள் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
10 March 2025 3:59 PM IST
கரூர்: அரசுப் பேருந்து - கார் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து - 5 பேர் உயிரிழப்பு
கரூர் மாவட்டம் குளித்தலையில் அரசுப் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.
26 Feb 2025 7:11 AM IST
கரூர்: மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - பிளஸ் 2 மாணவனின் வக்கிர செயல்
காதலிப்பதாக அழைத்து 10ம் வகுப்பு மாணவியை நண்பர்களுடன் சேர்ந்த பிளஸ் 2 மாணவன் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
24 Feb 2025 1:41 PM IST
கரூர்: மின்மோட்டாரை சரி செய்தபோது மின்சாரம் பாய்ந்து 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு
கரூர் அருகே மின்மோட்டாரை சரி செய்தபோது மின்சாரம் பாய்ந்து 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
21 Feb 2025 5:40 AM IST
கரூர்: தனியார் பள்ளியின் 2-வது மாடியில் இருந்து விழுந்த மாணவி படுகாயம்
தனியார் பள்ளியின் 2-வது மாடியில் இருந்து விழுந்த மாணவி படுகாயம் அடைந்தார்.
17 Feb 2025 8:53 PM IST
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவரை பிடித்து சரமாரியாக தாக்கிய பெற்றோர்
போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 Feb 2025 10:35 AM IST
தண்டவாளத்தில் விரிசல்: நிறுத்தப்பட்ட எர்ணாகுளம் - காரைக்கால் எக்ஸ்பிரஸ் - பெரும் விபத்து தவிர்ப்பு
100 மீட்டர் தூரத்தில் கொடியசைத்து ரெயில் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
11 Feb 2025 10:22 AM IST