பாம்பனில் பலத்த காற்றில் சிக்கி படகுகள் சேதம்
மாண்டஸ் புயல் எதிரொலியாக பாம்பனில் பலத்த காற்றில் சிக்கி 10-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சேதம் அடைந்தன. மண்டபத்தில் விசைப்படகு கடலில் மூழ்கியது.
9 Dec 2022 3:22 PM GMTஇலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் நாட்டுப்படகு கடலில் மூழ்கியது
ராமேசுவரத்தை சேர்ந்த நாட்டுப்படகு மீது இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியதில் படகு பலத்த சேதம் அடைந்து கடலில் மூழ்கியது. ஆனால் இதில், அதிர்ஷ்டவசமாக 4 மீனவர்கள் உயிர்தப்பினர்.
26 Nov 2022 4:05 PM GMTகடலில் படகுகள் கவிழ்ந்து விபத்து; 2 மீனவர்கள் காயம்
புதுச்சத்திரம் அருகே கடல் சீற்றத்தால் 2 படகுகள் கவிழ்ந்தது. இதில் 2 மீனவர்கள் காயமடைந்தனர்.
13 Nov 2022 6:45 PM GMTபதிவு எண் இல்லாத படகுகளால் கடத்தல் அதிகரிப்பு
பதிவு எண் இல்லாத படகுகளால் கடத்தல் அதிகரித்து விட்டதாக ராமநாதபுரத்தில் நடைபெற்ற மீனவர்கள் குறைதீர் கூட்டத்தில் மீனவர்கள் சரமாரியாக குற்றம்சாட்டினர்.
28 Oct 2022 5:35 PM GMTவெளிநாட்டுக்கு சட்டவிரோத படகு பயணம்; 85 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
இலங்கையில் இருந்து வெளிநாட்டுக்கு படகில் சட்டவிரோத வகையில் புலம்பெயர முயன்ற 85 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
12 Sep 2022 1:05 AM GMTபீகார்: 55 கூலித் தொழிலாளர்களுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து! கங்கை ஆற்றில் மூழ்கிய 10 பேரை தேடும் பணி தீவிரம்
ஒரு படகு கவிழ்ந்ததில் 55 பயணிகள் ஆற்றில் மூழ்கினர்.
5 Sep 2022 5:42 AM GMTபடகு பழுதானதால் 64 நாட்கள் கடலில் தவித்த 7 மீனவர்கள் - பத்திரமாக மீட்பு
படகு பழுதாகி கரை திரும்ப முடியாமல் 64 நாட்களாக கடலில் தவித்த 7 மீனவர்களை சக மீனவர்கள் கண்டறிந்து பத்திரமாக மீட்டனர்.
24 Aug 2022 12:54 AM GMTமராட்டியத்தில் ஏகே-47 ரக துப்பாக்கிகளுடன் கரை ஒதுங்கிய படகு: பயங்கரவாதிகளுக்கு தொடர்பா? - அரசு விளக்கம்
மராட்டிய மாநிலத்தில் ராய்காட் கடற்கரையில் ஏகே-47 ரக துப்பாக்கிகளுடன் நின்ற படகு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
18 Aug 2022 12:17 PM GMTஏகே-47 ரக துப்பாக்கிகளுடன் கடற்கரையில் நின்ற படகு! மராட்டியத்தில் பரபரப்பு - உஷார் நிலையில் போலீஸ்
மராட்டிய மாநிலத்தில் ராய்காட் கடற்கரையில் ஏகே-47 ரக துப்பாக்கிகளுடன் நின்ற படகு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
18 Aug 2022 9:49 AM GMTநடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து; மீனவர் மாயம் - ஹெலிகாப்டர் உதவியுடன் தேடும் பணி தீவிரம்
நடுக்கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் மாயமான மீனவரை ஹெலிகாப்டர் உதவியுடன் தேடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
17 July 2022 9:46 PM GMTபடகு கவிழ்ந்து நடுக்கடலில் தத்தளித்த 6 மீனவர்கள் மீட்டு
கோடியக்கரையில் படகு கவிழ்ந்து நடுக்கடலில் தத்தளித்த 6 மீனவர்களை இந்திய கடற்படை வீரர்கள் மீட்டனர்.
14 July 2022 8:35 AM GMT