சுற்றுலா படகு கடலில் கவிழ்ந்தது
பாண்டி மெரினாவில் சுற்றுலா படகு கடலில் கவிழ்ந்து சென்னை தம்பதி உள்பட 6 பேர் தத்தளித்தனர். அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
20 Aug 2023 5:29 PM GMTராட்சத அலையில் சிக்கி நடுக்கடலில் படகு கவிழ்ந்தது; 9 மீனவர்கள் பத்திரமாக மீட்பு
குந்தாப்புராவில் ராட்சத அலையில் சிக்கி நடுக்கடலில் படகு கவிழ்ந்தது. இதில் 9 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
5 Aug 2023 6:45 PM GMTபுதிதாக கட்டப்பட்ட படகு எரிந்து நாசம்
காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில், புதிதாக கட்டப்பட்ட படகு இன்று மாலை திடீரென்று எரிந்து நாசமானது.
22 July 2023 6:12 PM GMTபஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான் பயணித்த படகு கட்டுப்பாட்டை இழந்ததால் பரபரப்பு.!
படகில் அதிக நபர்கள் சென்றதால், லேசாக கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது.
15 July 2023 5:49 PM GMTஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்
ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்
18 Jun 2023 8:05 PM GMTநைஜீரியாவில் திருமண கோஷ்டி சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்து 103 பேர் சாவு
நைஜீரியாவில் திருமண கோஷ்டி சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்து 103 பேர் உயிரிழந்தனர்.
15 Jun 2023 4:31 AM GMTராட்சத அலையில் சிக்கி உடைந்த படகு மூழ்கியது; தத்தளித்த 5 மீனவர்கள் மீட்பு
ராட்சத அலையில் சிக்கி உடைந்த படகு மூழ்கியது; தத்தளித்த 5 மீனவர்கள் மீட்பு
5 Jun 2023 6:45 PM GMTபடகு, பரிசல், வலைகள் தீவைத்து எரிப்பு
மேல்மலையனூர் ஏரியில் படகு, பரிசல், வலைகள் தீவைத்து எரிக்கப்பட்டது.
13 April 2023 7:00 PM GMTவைரலாகும் புகைப்படம்... நடுக்கடலில், படகில் அஜித்குமார், ஷாலினி
தமிழ் திரையுலக நட்சத்திர தம்பதிகளான அஜித்குமார்-ஷாலினி ஜோடி குழந்தைகளுடன் வெளிநாட்டில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்கள். அந்த புகைப்படங்களை ஷாலினி...
22 March 2023 12:40 AM GMTஇலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை விடுவிக்க கோர்ட்டு உத்தரவு
இதனையடுத்து படகுகளை மீண்டும் தமிழகம் கொண்டு வர மீனவர்கள் இலங்கை செல்ல உள்ளனர்.
4 March 2023 3:27 PM GMTஇலங்கைக்கு படகு மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக தகவல் - கோடியக்கரையில் படகுகளில் போலீசார் சோதனை
கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, போலீசார் கோடியக்கரையில் நிறுத்தப்பட்டிருந்த படகுகளில் சோதனை மேற்கொண்டனர்.
11 Dec 2022 12:32 AM GMT