கிரீஸ் கடற்கரை அருகே அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து - 8 பேர் உயிரிழப்பு
கிரீஸ் கடற்கரை அருகே அகதிகள் பயணம் செய்த படகு கடலில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
20 Dec 2024 3:45 PM ISTகடல் நீர்மட்டம் தாழ்வு: குமரியில் 3-வது நாளாக படகு போக்குவரத்து தாமதம்
2 மணிநேரம் தாமதமாக படகு போக்குவரத்து தொடங்கியது.
20 Sept 2024 1:59 AM ISTஒடிசாவில் படகு கவிழ்ந்து விபத்து - பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க அம்மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.
20 April 2024 12:24 PM ISTஒடிசாவில் படகு கவிழ்ந்து விபத்து - ஒரு பெண் உயிரிழப்பு, 7 பேர் மாயம்
படகு கவிந்த விபத்தில் ஒரு பெண் உயிரிழந்த நிலையில், 3 குழந்தைகள் உள்பட 7 பேர் மாயமாகியுள்ளனர்.
20 April 2024 8:12 AM ISTதாய்லாந்தில் சுற்றுலா பயணிகள் சென்ற படகில் தீ - 100 பேர் உயிர் தப்பினர்
சூரத் தானி மாகாணத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளுடன் கோ தாவோவுக்கு சென்ற படகு திடீரென தீப்பிடித்தது.
5 April 2024 2:35 PM ISTமெக்சிகோ: அகதிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்து - 8 பேர் உயிரிழப்பு
மெக்சிகோவில் அகதிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்து 8 பேர் உயிரிழந்தனர்.
31 March 2024 7:47 AM ISTவேறு சின்னம் கேட்கும் நாம் தமிழர் கட்சி; இன்று மாலைக்குள் தேர்தல் ஆணையம் முடிவு
மைக் சின்னத்திற்கு பதில் படகு அல்லது பாய்மரப்படகு சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் நாம் தமிழர் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.
25 March 2024 4:10 PM ISTஇந்தோனேசியா அருகே ரோகிங்கியா முஸ்லிம் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்து
இந்தோனேசியாவின் கோலா பூபான் கடற்கரையில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
20 March 2024 5:57 PM ISTலிபியாவில் இருந்து ஐரோப்பா சென்ற அகதிகள் படகு கவிழ்ந்து 9 பேர் பலி
படகு கவிழ்ந்ததில் வங்காளதேச நாட்டை சேர்ந்த 8 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
21 Feb 2024 12:33 AM ISTநித்திரவிளை அருகே படகு, எந்திரங்களை திருடிய மீனவர் கைது
நித்திரவிளை அருகே படகு, எந்திரங்களை திருடிய மீனவர் கைது செய்யப்பட்டார்.
19 Oct 2023 12:15 AM ISTபழவேற்காடு ஏரியில் படகில் இருந்து தவறி விழுந்த இறால் பண்ணை உரிமையாளர் சாவு
பழவேற்காடு ஏரியில் படகில் இருந்து தவறி விழுந்த இறால் பண்ணை உரிமையாளர் பலியானார்.
24 Sept 2023 11:46 AM IST